Back
செப்பேடு
இராமநாதபுரம் திருமலை உடையான் சேதுபதி செப்பேடு
செப்பேட்டின் பெயர் இராமநாதபுரம் திருமலை உடையான் சேதுபதி செப்பேடு
செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் இராமேசுவரம் இராமநாதசுவாமி கோயில்
ஊர் இராமேசுவரம்
வட்டம் இராமநாதபுரம்
மாவட்டம் இராமநாதபுரம்
மொழியும்எழுத்தும் தமிழ்-தமிழ்
அரசு/ஆட்சியாளர் சேதுபதி / இராமநாதபுரம் திருமலை உடையான் சேதுபதி
வரலாற்று ஆண்டு 10.8.1607
விளக்கம்

          இராமநாதபுரம் திருமலை உடையான் சேதுபதியால் பஞ்சதேசத்து ஆரிய மகாஜனங்களுக்கு இச்செப்பேடு வழங்கப்பட்டுள்ளது. இராமேசுவரத்தில் நிலக்கொடை அளிக்கப்பட்டதைக் குறிப்பிடுகிறது.

          இராமேசுவரம் திருக்கோயிலில் வழிபாடு, கண்காணிப்பு, திருவமுதுபடைத்தல் ஆகிய திருப்பணிகளை நீண்ட காலமாக இயற்றி வந்தவர் பஞ்சதேசத்து ஆரிய மகாஜனங்கள் எனப்பட்டனர். இந்த ஆரிய மகாஜனங்கள் குடியிருக்க வீடுகள் அமைத்துக் கொள்ள சேதுபதி மன்னர் கி.பி.1608-இல் பூமிதானம் செய்ததை இச்செப்பேடு குறிப்பிடுகிறது.

குறிச்சொல்
குறிப்புதவிகள்
இராமநாதபுரம் திருமலை உடையான் சேதுபதி செப்பேடு
செப்பேடு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    6 Files

  • 1-1.jpg

  • 1-2.jpg

  • 1-3.jpg

  • 1-4.jpg

  • 1-5.jpg

  • 1-6.jpg

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 13 Dec 2017
பார்வைகள் 93
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய செப்பேடு