செப்பேடு
சென்னீலக்குடி செப்பேடு
| செப்பேட்டின் பெயர் | சென்னீலக்குடி செப்பேடு |
|---|---|
| செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் | இராமேசுவரம் இராமநாதசுவாமி கோயில் |
| ஊர் | இராமேசுவரம் |
| வட்டம் | இராமநாதபுரம் |
| மாவட்டம் | இராமநாதபுரம் |
| மொழியும்எழுத்தும் | தமிழ்-தமிழ் |
| அரசு/ஆட்சியாளர் | சேதுபதி / ரகுநாத திருமலை சேதுபதி மன்னர் |
| வரலாற்று ஆண்டு | 18.3.1668 |
| அளவுகள் / பரிமாணங்கள் | 21 செ.மீ x 9 செ.மீ |
|
விளக்கம்
இரகுநாத திருமலை சேதுபதி மன்னரது அலுவலர்களில் ஒருவரான கொழுந்துறைச் சிதம்பரம் சேர்வைக்காரன் என்பவன் இராமேசுவரம் திருக்கோயிலின் அறக்கட்டளை தன்மத்திற்கு சென்னீலக்குடி என்ற கிராமத்தை வழங்கினான். அந்த தர்மத்தை ஒப்புதல் செய்து வழங்கிய தான சாசனமாக இந்தச் செப்பேடு அமைந்துள்ளது. |
|
|
குறிச்சொல்
|
|
|
குறிப்புதவிகள்
சேதுபதி மன்னர் செப்பேடுகள், டாக்டர் எஸ்.எம்.கமால், ஷர்மிளா பதிப்பகம்,
|
|
செப்பேடு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 13 Dec 2017 |
| பார்வைகள் | 108 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |