Back
செப்பேடு
தளவாய் சேதுபதி காத்த தேவர் செப்பேடு
செப்பேட்டின் பெயர் தளவாய் சேதுபதி காத்த தேவர் செப்பேடு
செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் இராமேசுவரம் இராமநாதசுவாமி கோயில்
ஊர் இராமேசுவரம்
வட்டம் இராமநாதபுரம்
மாவட்டம் இராமநாதபுரம்
மொழியும்எழுத்தும் தமிழ்-தமிழ்
அரசு/ஆட்சியாளர் சேதுபதி / தளவாய் சேதுபதி என்ற சடைக்கன் சேதுபதி
வரலாற்று ஆண்டு 10.8.1607
விளக்கம்

          ஸ்ரீஇராமநாத சுவாமி பர்வதவர்த்தினி அம்மன் உடையவர் கட்டளை பூசைக்கு நிலக்கொடை அளிக்கப்பட்டதை இச்செப்பேடு தெரிவிக்கிறது. இந்தச் செப்பேடு, இராமேசுவரம் திருக்கோயில் “உடையவர் பூசைக்கட்டளைக்கு“ ஆப்பனூர் நாட்டில், கருங்குளம், கள்ளிக்குளம், கருசங்குளம், வேலங்குளம், பொட்டக்குளம், விடந்தை, கண்ணன் பொதுவணமூத்தான், சிறுகளம் என்ற எட்டு எந்தல்களும் அவைகளினால் நீர்பாயும் பகுதியில் உள்ள குட்டம் குளம், நஞ்சை, திட்டு, திடல் ஆகியவைகளையும் தானமாக சேதுபதி மன்னர் வழங்கியதைக் குறிப்பிடுகிறது.

          இராமேசுவரம் கோயிலில் ஏற்படுத்தப்பட்டுள்ள கட்டளைகளில், தளவாய் சேதுபதி மன்னர் ஏற்படுத்தியுள்ள “இராமநாதசுவாமி உடையார் கட்டளை“ என்பது தான் முதல் கட்டளை.

குறிச்சொல்
குறிப்புதவிகள்
தளவாய் சேதுபதி காத்த தேவர் செப்பேடு
செப்பேடு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    14 Files

  • TVA_CPS_00068_இடையன்வ...

  • TVA_CPS_00068_இடையன்வ...

  • TVA_CPS_00068_இடையன்வ...

  • TVA_CPS_00068_இடையன்வ...

  • TVA_CPS_00068_இடையன்வ...

  • TVA_CPS_00068_இடையன்வ...

  • TVA_CPS_00068_இடையன்வ...

  • TVA_CPS_00068_இடையன்வ...

  • TVA_CPS_00068_இடையன்வ...

  • TVA_CPS_00068_இடையன்வ...

  • TVA_CPS_00068_இடையன்வ...

  • TVA_CPS_00068_இடையன்வ...

  • TVA_CPS_00068_இடையன்வ...

  • TVA_CPS_00068_இடையன்வ...

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 13 Dec 2017
பார்வைகள் 353
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய செப்பேடு