செப்பேடு
தளவாய் சேதுபதி என்ற கூத்தன் சேதுபதி செப்பேடு
| செப்பேட்டின் பெயர் | தளவாய் சேதுபதி என்ற கூத்தன் சேதுபதி செப்பேடு |
|---|---|
| செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் | இராமேசுவரம் இராமநாதசுவாமி கோயில் |
| ஊர் | இராமேசுவரம் |
| வட்டம் | இராமநாதபுரம் |
| மாவட்டம் | இராமநாதபுரம் |
| மொழியும்எழுத்தும் | தமிழ்-தமிழ் |
| அரசு/ஆட்சியாளர் | சேதுபதி / தளவாய் சேதுபதி என்ற கூத்தன் சேதுபதி |
| வரலாற்று ஆண்டு | 13.1.1632 |
|
விளக்கம்
இராமேசுவரம் திருக்கோயிலுக்கு பல ஊர்களை இறையிலியாக வழங்கிய இந்த மன்னர், தமக்கு உரிமைப்பட்டிருந்த மன்னர் சலாபத்துறையில், முத்துக்குளிக்கிற வருடத்தில் இராமநாத சுவாமிக்கு ஏழுகல் குளித்து அதில் வருகிற ஊதியத்தை கோயிலைச் சாரப்பண்ணிவிச்சுக் கொள்ளச் சொல்லி கட்டளையிட்ட செய்தியை இந்தச் செப்பேடு சொல்லுகிறது. |
|
|
குறிச்சொல்
|
|
|
குறிப்புதவிகள்
சேதுபதி மன்னர் செப்பேடுகள், டாக்டர் எஸ்.எம்.கமால், ஷர்மிளா பதிப்பகம்,
|
|
செப்பேடு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 13 Dec 2017 |
| பார்வைகள் | 51 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |