Back
செப்பேடு
ரெகுநாத சேதுபதி காத்த தேவர் தர்மபத்தினி காதலி நாச்சியார் செப்பேடு
செப்பேட்டின் பெயர் ரெகுநாத சேதுபதி காத்த தேவர் தர்மபத்தினி காதலி நாச்சியார் செப்பேடு
செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் இராமேசுவரம் இராமநாதசுவாமி கோயில்
ஊர் இராமேசுவரம்
வட்டம் இராமநாதபுரம்
மாவட்டம் இராமநாதபுரம்
மொழியும்எழுத்தும் தமிழ்-தமிழ், கிரந்தம்
அரசு/ஆட்சியாளர் சேதுபதி / ரெகுநாத சேதுபதி காத்த தேவர் தர்மபத்தினி காதலி நாச்சியார்
வரலாற்று ஆண்டு கி.பி.1693
விளக்கம்

          இராமேசுவரம் இராமநாதசுவாமி திருக்கோயில் அறக்கட்டளைக்கு மேலுச்சீத்தை என்ற கிராமம் தானம் வழங்கப்பட்டதை இச்செப்பேடு தெரிவிக்கின்றது. இந்தச் செப்பேட்டினை வழங்கிய காதலி நாச்சியார் ரெகுநாத கிழவன் சேதுபதியின் இரண்டாவது மனைவி ஆவார். இராமேசுவரம் இறைவியின் பெயரைக் கொண்ட இந்த அம்மையார் தானமாக வழங்கிய மேலச்சீத்தைக் கிராமம் இராமநாதபுரம் உத்திரகோசமங்கை வழியில் பத்தாவது கல்லில் சாலைக்கு மேற்புறமாக அமைந்துள்ளது.

குறிச்சொல்
குறிப்புதவிகள்
ரெகுநாத சேதுபதி காத்த தேவர் தர்மபத்தினி காதலி நாச்சியார் செப்பேடு
செப்பேடு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    4 Files

  • 78-1.jpg

  • 78-2.jpg

  • 78-3.jpg

  • 78-4.jpg

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 18 Dec 2017
பார்வைகள் 62
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய செப்பேடு