Back
செப்பேடு
தளவாய் சேதுபதி என்ற கூத்தன் சேதுபதி செப்பேடு
செப்பேட்டின் பெயர் தளவாய் சேதுபதி என்ற கூத்தன் சேதுபதி செப்பேடு
செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் இராமேசுவரம் இராமநாதசுவாமி கோயில்
ஊர் இராமேசுவரம்
வட்டம் இராமநாதபுரம்
மாவட்டம் இராமநாதபுரம்
மொழியும்எழுத்தும் தமிழ்-தமிழ்
அரசு/ஆட்சியாளர் சேதுபதி / தளவாய் சேதுபதி என்ற கூத்தன் சேதுபதி
வரலாற்று ஆண்டு கி.பி.1627
விளக்கம்

          இராமநாதசுவாமிக்கு ஆறுகால பூசைகள் அர்த்தசாம பூசைக்கு மன்னர் சேதுபதி பிச்சிப்பூவும் பச்சைப்பாலும் கொண்ட அபிஷேகத்திற்கு ஏற்பாடு செய்து இருந்தார் என்ற செய்தியை இச்செப்பேடு தருகிறது.

          மேலும் மன்னர் இராமனாத சுவாமிக்கு சகல உபகரணங்களுடனேயும் அபிசேகம், நெய்வேத்தியம், உற்சவம் முதலாகிய நடப்பிக்க வேண்டுமென்று கட்டளை உண்டு பண்ணிய பொழுது எழுந்த நடைமுறைச் சிக்கல் ஒன்றினை இராமனாத பண்டாரமும், அர்ச்சகரும் ஸ்தானிகருமாக மூவரும் சென்று மன்னரைச் சந்தித்து சிக்கலுக்கு தீர்வு பெற்றதனை விளக்கும் அரசரது ஆணையைக் கொண்டது இந்தச் செப்பேடு.

குறிச்சொல்
குறிப்புதவிகள்
தளவாய் சேதுபதி என்ற கூத்தன் சேதுபதி செப்பேடு
செப்பேடு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    6 Files

  • 5-3.jpg

  • 5-4.jpg

  • 5-5.jpg

  • 5-6.jpg

  • 5-1.jpg

  • 5-2.jpg

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 13 Dec 2017
பார்வைகள் 52
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய செப்பேடு