செப்பேடு
தளவாய் சேதுபதி என்ற கூத்தன் சேதுபதி செப்பேடு
| செப்பேட்டின் பெயர் | தளவாய் சேதுபதி என்ற கூத்தன் சேதுபதி செப்பேடு |
|---|---|
| செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் | இராமேசுவரம் இராமநாதசுவாமி கோயில் |
| ஊர் | இராமேசுவரம் |
| வட்டம் | இராமநாதபுரம் |
| மாவட்டம் | இராமநாதபுரம் |
| மொழியும்எழுத்தும் | தமிழ்-தமிழ் |
| அரசு/ஆட்சியாளர் | சேதுபதி / தளவாய் சேதுபதி என்ற கூத்தன் சேதுபதி |
| வரலாற்று ஆண்டு | 23.1.1632 |
|
விளக்கம்
இராமேசுவரம் இராமனாத சுவாமிக்கு சேது கால் என்ற கிராமத்தை பட்ட காணிக்கையாக வழங்கியதை இச்செப்பேடு குறிப்பிடுகிறது. சேதுபதி மன்னர் பட்டத்திற்கு வந்தவுடன் வழங்கப்படும் முதல் தானம் என்பது இதன் பொருள். |
|
|
குறிச்சொல்
|
|
|
குறிப்புதவிகள்
சேதுபதி மன்னர் செப்பேடுகள், டாக்டர் எஸ்.எம்.கமால், ஷர்மிளா பதிப்பகம்,
|
|
செப்பேடு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 13 Dec 2017 |
| பார்வைகள் | 61 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |