Back
செப்பேடு
தளவாய் சேதுபதி செப்பேடு
செப்பேட்டின் பெயர் தளவாய் சேதுபதி செப்பேடு
செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் இராமேசுவரம் இராமநாதசுவாமி கோயில்
ஊர் இராமேசுவரம்
வட்டம் இராமநாதபுரம்
மாவட்டம் இராமநாதபுரம்
மொழியும்எழுத்தும் தமிழ்-தமிழ்
அரசு/ஆட்சியாளர் சேதுபதி / தளவாய் சேதுபதி
வரலாற்று ஆண்டு 3.2.1631
விளக்கம்

           இச்செப்பேட்டினை வழங்கியவர் தளவாய் சேதுபதி. இந்தச் செப்பேட்டின் காலத்தைக் கொண்டு இதனை வழங்கியவர் தளவாய் கூத்தன் சேதுபதி எனக்கொள்ளலாம். இராமேசுவரம் இராமநாதசுவாமிக்கு பட்ட காணிக்கையாக சேது மன்னர் மருதங்கநல்லூர் என்ற கிராமத்தை தானமாக வழங்கிய செய்தியை இச்செப்பேடு குறிப்பிடுகிறது.

          பட்டக் காணிக்கை என்பது சேதுபதி மன்னர் பட்டமேற்ற பிறகு தாம் வழிபடும் இறைவனுக்கு காணிக்கையாக வழங்குவது. இராமநாதசுவாமி கோயில் பருவதவர்த்தினி அம்மனுக்கு சந்தனக் காப்பு, மஞ்சள் காப்பு, திருவிளக்கு ஆகிய உபயங்களுக்காக இந்த ஊர் வழங்கப்பட்டுள்ளது.

குறிச்சொல்
குறிப்புதவிகள்
தளவாய் சேதுபதி செப்பேடு
செப்பேடு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    8 Files

  • 7-1.jpg

  • 7-2.jpg

  • 7-3.jpg

  • 7-4.jpg

  • 7-5.jpg

  • 7-6.jpg

  • 7-7.jpg

  • 7-8.jpg

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 13 Dec 2017
பார்வைகள் 123
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய செப்பேடு