Back
செப்பேடு
சிறுவாலை ஜமீன் செப்பேடு
செப்பேட்டின் பெயர் சிறுவாலை ஜமீன் செப்பேடு
செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் சிறுவாலை
ஊர் சிறுவாலை
வட்டம் மதுரை
மாவட்டம் மதுரை
மொழியும்எழுத்தும் தமிழ்-தமிழ்
அரசு/ஆட்சியாளர் நாயக்கர் / திருமலை நாயக்கர்
வரலாற்று ஆண்டு சக ஆண்டு 1210
அளவுகள் / பரிமாணங்கள் 30.5 செ.மீ. நீளம், 16.5 செ.மீ. அகலம்
விளக்கம்

திருமலை நரேந்திரனாகிய திருமலை நாயக்கரின் பாராட்டுக்குரிய பிரதானி வயத்தியப்பய்யன், தளவாய் ராமப்பய்யன், அமுதார், திருமலை நம்பி போன்ற எல்லோரும் அழகர் மலையில் கொடிக்கம்பம் அருகில் கூடியிருந்து இம்முடி அச்சிராம கவுண்டருக்குப் பரிவட்டம் கட்டி அவர் திருக்கோயிலையும், இறைவன் செல்கின்ற திருவீதிகளையும் காவல் காத்துக் கொடுப்பதற்காகச் சுவாமியின் திருவிடையாட்டமான சிறுபாலை என்ற ஊரினைக் காவல் காணியாட்சியாக வழங்கியதைக் குறிப்பிடுகிறது. ஊரின் எல்லைகள் விரிவாக பேசப்படுகின்றன. மேலும் காவல் சீர்மையில் அடங்கிய கிராமங்கள், தண்டல்மானியம் தொடர்பான கிராமங்கள் முதலியவையும் குறிப்பிடப்பட்டு அங்கு இவரது சொல் சுதந்திரமும், அனுபோகபாத்தியமும் குறிக்கப்படுகின்றன. ஆடித்திருவிழா, சித்திரைத் திருவிழா, திருமங்கையாழ்வார் திருவிழா ஆகியவற்றில் உரிய சன்னதி வெகுமானங்கள் பெற்றுக் கொள்ளும் உரிமையையும் குறிப்பிடுகிறது.

குறிச்சொல்
குறிப்புதவிகள்
சிறுவாலை ஜமீன் செப்பேடு
செப்பேடு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    16 Files

  • TVA_CPS_00007_சிறுவால...

  • TVA_CPS_00007_சிறுவால...

  • TVA_CPS_00007_சிறுவால...

  • TVA_CPS_00007_சிறுவால...

  • TVA_CPS_00007_சிறுவால...

  • TVA_CPS_00007_சிறுவால...

  • TVA_CPS_00007_சிறுவால...

  • TVA_CPS_00007_சிறுவால...

  • TVA_CPS_00007_சிறுவால...

  • TVA_CPS_00007_சிறுவால...

  • TVA_CPS_00007_சிறுவால...

  • TVA_CPS_00007_சிறுவால...

  • TVA_CPS_00007_சிறுவால...

  • TVA_CPS_00007_சிறுவால...

  • TVA_CPS_00007_சிறுவால...

  • TVA_CPS_00007_சிறுவால...

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 05 Sep 2017
பார்வைகள் 218
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 19

தொடர்புடைய செப்பேடு