Back
செப்பேடு
இராஜாக்காப்பட்டி செப்பேடு
செப்பேட்டின் பெயர் இராஜாக்காப்பட்டி செப்பேடு
செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் இராஜாக்காப்பட்டி
ஊர் இராஜாக்காப்பட்டி
வட்டம் உசிலம்பட்டி
மாவட்டம் மதுரை
மொழியும்எழுத்தும் தமிழ்-தமிழ்
அரசு/ஆட்சியாளர் நாயக்கர் / திருமலை நாயக்கர்
வரலாற்று ஆண்டு 26.8.1667
அளவுகள் / பரிமாணங்கள் 22.5 செ.மீ நீளம், 14.5 செ.மீ. அகலம்
விளக்கம்

திருமலை நாயக்கர், குமரக்கோவில் உள்ள இடத்தில் (படைவீடு) வந்திருந்த போது திருவத்தேவன், பேயத்தேவன் ஆகியோர் பாதகாணிக்கைப் பணம், அரிசி, ஆடு, பசு முதலியவற்றுடன் தங்கத்தாலும், வெள்ளியாலும் பூக்கள் செய்து கொண்டு சென்று முன் வைத்து வணங்கி மகிழ்வித்தனர். இவர்கள் விண்ணபத்திற்கு இணங்க இவர்கள் கோவலங்கணவாய் அருகில் அமைந்திருந்த பிள்ளையார் கோயில், சுமைதாங்கிக் கல், கிணறு மற்றும் தண்ணீர்ப்பந்தல் ஆகியவற்றிற்கு அரசன் மானியம் வழங்கினான். அரசனின் இந்த மானியம் செப்பேடாக வழங்கப்பட்டது.

குறிச்சொல்
குறிப்புதவிகள்
இராஜாக்காப்பட்டி செப்பேடு
செப்பேடு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    6 Files

  • TVA_CPS_00008_இராஜாக்...

  • TVA_CPS_00008_இராஜாக்...

  • TVA_CPS_00008_இராஜாக்...

  • TVA_CPS_00008_இராஜாக்...

  • TVA_CPS_00008_இராஜாக்...

  • TVA_CPS_00008_இராஜாக்...

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 05 Sep 2017
பார்வைகள் 83
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய செப்பேடு