செப்பேடு
சேடப்பட்டி செப்பேடு
செப்பேட்டின் பெயர் சேடப்பட்டி செப்பேடு
செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் சேடப்பட்டி
ஊர் சேடப்பட்டி
வட்டம் திருமங்கலம்
மாவட்டம் மதுரை
மொழியும்எழுத்தும் தமிழ்-தமிழ்
வரலாற்று ஆண்டு கி.பி.17-ஆம் நூற்றாண்டு
அளவுகள் / பரிமாணங்கள் 32 செ.மீ. நீளம், 10.5 செ.மீ. அகலம்
விளக்கம்

நெடுங்குள நாட்டு ஆலங்குளமான பெரியகுளத்தைச் சேர்ந்த தாமரைக்குளம், சேடப்பட்டி, மேல்மங்கலம், வடுகர்பட்டி, அழகிரி நாயக்கன்பட்டி ஆகிய ஊர்களில் உள்ள காத்தான் அம்பலம், தம்பான் அம்பலம், குஞ்சாய அம்பலம் ஆகியோர் வழிவந்தவர்கள் ஒன்று கூடி மடம் ஒன்று ஏற்படுத்தினர். அம்மடத்தலைவராக பாணி பார்த்திப அரையன் மகன் சங்கரமூர்த்தியை அமர்த்தி அவருக்கு வருவாயாக வர்த்தனை தானியம், ஏழு கலம், கலியாணம் ஒன்றுக்கு நாலுபடி அரிசி, அன்னிக்குடிக்கு மூன்று பணம் ஆகியவை வழங்குவதாகப் பட்டயம் எழுதிக் கொடுத்துள்ளனர். இச்செப்பேட்டின் முதல் 12 வரிகளில் அம்பலக்காரரின் சிறப்பு சொல்லப்பட்டுள்ளது.

குறிச்சொல்
குறிப்புதவிகள்
சேடப்பட்டி செப்பேடு
செப்பேடு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    13 Files

  • Tamilaga cheppedugal_Page_225-Front...

  • Tamilaga cheppedugal_Page_225-Front...

  • Tamilaga cheppedugal_Page_226-Front...

  • Tamilaga cheppedugal_Page_226-Front...

  • Tamilaga cheppedugal_Page_226-Front...

  • Tamilaga cheppedugal_Page_226-Front...

  • Tamilaga cheppedugal_Page_227-Backs...

  • Tamilaga cheppedugal_Page_227-Backs...

  • Tamilaga cheppedugal_Page_227-Backs...

  • Tamilaga cheppedugal_Page_228-Backs...

  • Tamilaga cheppedugal_Page_228-Backs...

  • Tamilaga cheppedugal_Page_228-Backs...

  • Tamilaga cheppedugal_Page_228-Backs...

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 07 Sep 2017
பார்வைகள் 80
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய செப்பேடு