செப்பேடு
வேலன்பட்டி செப்பேடு
செப்பேட்டின் பெயர் வேலன்பட்டி செப்பேடு
செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் வேலன்பட்டி
ஊர் வேலன்பட்டி
மாவட்டம் சென்னை
மொழியும்எழுத்தும் தமிழ்-தமிழ்
அரசு/ஆட்சியாளர் நாயக்கர் / முத்துலிங்கய நாயக்கர்
வரலாற்று ஆண்டு கி.பி.1648
அளவுகள் / பரிமாணங்கள் 23 செ.மீ. நீளம், 18 செ.மீ. அகலம்
விளக்கம்

முத்துலிங்கய்ய நாயக்கர் வேலன்பட்டியில் அன்னதான மடம் அமைத்து அதன் செலவுகளுக்காக பூதகுடி கிராமத்தில் நஞ்சை நிலம் 20-ம் புஞ்சை நிலம் 19 கலம் விதைப்பாடு அளவும் கொடுத்துள்ளார். கிராமத்தின் எல்லைகளில் பல திருப்பங்கள் இருந்து மொத்தம் 19 சூலக்கற்கள் நடப்பட்டு திசைகள் திக்பாலர் பெயரில் ஈசானிய மூலை அக்கினி மூலை என்று சொல்லப்பட்டுள்ளன.

குறிச்சொல்
குறிப்புதவிகள்
வேலன்பட்டி செப்பேடு
செப்பேடு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    7 Files

  • TVA_CPS_00045_வேலன்பட...

  • TVA_CPS_00045_வேலன்பட...

  • TVA_CPS_00045_வேலன்பட...

  • TVA_CPS_00045_வேலன்பட...

  • TVA_CPS_00045_வேலன்பட...

  • TVA_CPS_00045_வேலன்பட...

  • TVA_CPS_00045_வேலன்பட...

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 06 Sep 2017
பார்வைகள் 162
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய செப்பேடு