மானூர் செப்பேடு
| செப்பேட்டின் பெயர் | மானூர் செப்பேடு |
|---|---|
| செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் | மானூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் |
| ஊர் | மானூர் |
| வட்டம் | திருச்சுழியல் |
| மாவட்டம் | விருதுநகர் |
| மொழியும்எழுத்தும் | தமிழ்-தமிழ் |
| வரலாற்று ஆண்டு | கி.பி.1754, 1759 |
|
விளக்கம்
மானூரில் வேலாயுத சாமியார் ஏற்படுத்திய சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு அபிஷேகம், நெய்வேத்தியம், திருவிளக்கு, 16 வகை உபசாரம் முதலிய வழிபாடுகள் தொடர்ந்து நடப்பதற்காகப் பலபகுதிகளில் உள்ள விசுவகர்ம ஆசாரிமார்களும், பலபகுதிகளில் உள்ள பள்ளுகளும், குடும்பர்களும் வருடந்தோறும் ஒவ்வொரு குடிக்கு 1 பணம் வீதம் கொடுப்பது என்று நிறைவேற்றிய தீர்மானம் இச்செப்பேட்டில் சொல்லப்பட்டுள்ளது. இத்தீர்மானம் அக்கசாலைப் பிள்ளையார் கோயிலில் கூடி நிறைவேற்றப்பட்டது. விசுவகர்மாக்களின் தோற்றம், வளர்ச்சி செயல்பாடுகள் குறிதத புராணம் ஏறத்தாழ 60 வரிகளில் சொல்லப்பட்டுள்ளது. பல திசை, பலசாதி, பலகுழு ஆசாரிமார்கள், பள்ளுகள், குடும்பன்களும் தீர்மானம் நிறைவேற்றியமை குறித்துச் சொல்லப்பட்டுள்ளனர். |
|
|
குறிச்சொல்
|
|
|
குறிப்புதவிகள்
தமிழகச் செப்பேடுகள்,தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை. 2005
|
|
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
IMAGE
13 Files
-
TVA_CPS_00063_நந்தனூர...
-
TVA_CPS_00063_நந்தனூர...
-
TVA_CPS_00063_நந்தனூர...
-
TVA_CPS_00063_நந்தனூர...
-
TVA_CPS_00063_நந்தனூர...
-
TVA_CPS_00063_நந்தனூர...
-
TVA_CPS_00063_நந்தனூர...
-
TVA_CPS_00063_நந்தனூர...
-
TVA_CPS_00063_நந்தனூர...
-
TVA_CPS_00063_நந்தனூர...
-
TVA_CPS_00063_நந்தனூர...
-
TVA_CPS_00063_நந்தனூர...
-
TVA_CPS_00063_நந்தனூர...
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 07 Sep 2017 |
| பார்வைகள் | 209 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |