செப்பேடு
சித்தரேவுச் செப்பேடு
| செப்பேட்டின் பெயர் | சித்தரேவுச் செப்பேடு |
|---|---|
| செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் | சித்தரேவு |
| ஊர் | சித்தரேவு |
| வட்டம் | திண்டுக்கல் |
| மாவட்டம் | திண்டுக்கல் |
| மொழியும்எழுத்தும் | தமிழ்-தமிழ் |
| அரசு/ஆட்சியாளர் | நாயக்கர் / திருமலை நாயக்கர் |
| வரலாற்று ஆண்டு | கி.பி. 1646 |
| அளவுகள் / பரிமாணங்கள் | 29 செ.மீ. நீளம், 13 செ.மீ. அகலம் |
|
விளக்கம்
வரதராசப் பெருமாள் கோயிலில் பாதகாணிக்கை கொடுத்து அர்ச்சனை செய்து வந்த திண்டுக்கல் அதிகாரம் அனந்த நாரணய்யன் பூச்சிதாதன் மகன் ஸ்ரீராமதாசரிக்கு திம்மப்ப சமுத்திரத்தில் காணியாட்சி கொடுக்கப்பட்டது. இது அறுபது காணி வட்டத்தில் இருந்த 10 செய் அளவு நிலமாகும். இதன் எல்லைகள் கூறப்பட்டுள்ளன. |
|
|
குறிச்சொல்
|
|
|
குறிப்புதவிகள்
திருமலை நாயக்கர் செப்பேடுகள்,தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை. 2
|
|
செப்பேடு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 06 Sep 2017 |
| பார்வைகள் | 93 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |