Back
செப்பேடு
பொம்மையக் கவுண்டன் பட்டிச் செப்பேடு
செப்பேட்டின் பெயர் பொம்மையக் கவுண்டன் பட்டிச் செப்பேடு
செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் பொம்மையக் கவுண்டன் பட்டி
ஊர் பொம்மையக் கவுண்டன் பட்டி
வட்டம் பொம்மையக் கவுண்டன் பட்டி
மாவட்டம் திண்டுக்கல்
மொழியும்எழுத்தும் தமிழ்-தமிழ்
அரசு/ஆட்சியாளர் நாயக்கர் / திருமலை நாயக்கர்
வரலாற்று ஆண்டு 3.5.1654
அளவுகள் / பரிமாணங்கள் 26 செ.மீ. நீளம், 19 செ.மீ. அகலம்
விளக்கம்

சீவல்சிறகைச் சேர்ந்த 18 மேட்டார்களின் பிரதிநிதிகள் பத்து பேர் ஒன்று கூடி, அவர்களது ஒன்பது குழுக்களுக்கும பொம்மையக் கவுண்டன் என்பவர் பெரியதனம் செய்வது என்றும், கம்பிளி அதிகாரம் செலுத்துவது எனவும் முடிவு செய்தனர். தாங்கள் செய்த முடிவிற்கு அரசனிடம் ஒப்புதலும் பட்டயமும் பெறுவதற்காகப் பாதகாணிக்கை, பசு, அரிசி, பருப்பு முதலிய பொருட்களுடன் திண்டுக்கல் வந்திருந்த திருமலை நாயக்கரைச் சந்தித்தனர். திருமலை நாயக்கர் மகிழ்ந்து அவர்கள் வேண்டியபடி பட்டயம் செய்து கொடுத்துள்ளார். இச்செய்தியை இச்செப்பேடு தருகிறது.

குறிச்சொல்
குறிப்புதவிகள்
பொம்மையக் கவுண்டன் பட்டிச் செப்பேடு
செப்பேடு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    6 Files

  • TVA_CPS_00022_பொம்மைய...

  • TVA_CPS_00022_பொம்மைய...

  • TVA_CPS_00022_பொம்மைய...

  • TVA_CPS_00022_பொம்மைய...

  • TVA_CPS_00022_பொம்மைய...

  • TVA_CPS_00022_பொம்மைய...

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 06 Sep 2017
பார்வைகள் 82
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய செப்பேடு