செப்பேடு
சென்னை அருங்காட்சியக் செப்பேடு
| செப்பேட்டின் பெயர் | சென்னை அருங்காட்சியக் செப்பேடு |
|---|---|
| செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் | எழும்பூர் மைய அருங்காட்சியம், சென்னை |
| ஊர் | சென்னை |
| வட்டம் | சென்னை |
| மாவட்டம் | சென்னை |
| மொழியும்எழுத்தும் | தமிழ்-தமிழ் |
| அரசு/ஆட்சியாளர் | நாயக்கர் / திருமலை நாயக்கர் |
| வரலாற்று ஆண்டு | 14.6.1659 |
| அளவுகள் / பரிமாணங்கள் | 23.5 செ.மீ. நீளம், 16.5 செ.மீ. அகலம் |
|
விளக்கம்
மூணுடைப்பு என்ற கிராமத்தின் திசைக்காவல் பணிபுரியும் பளுத்தாண்டிக் குப்பச்சி அம்பலகாறன் என்பவன் திருமலை நாயக்கரும், கிழவன் சேதுபதி முத்துராமலிங்க துரையும் பள்ளிமடம் வந்திருந்த போது அவர்களைப் பாதகாணிக்கை, சீனி சர்க்கரையுடன் வணங்கிச் சந்தித்தான். அவனது கோரிக்கையைக் கேட்ட அவ்வரசர்கள் அதற்கிணங்க அவனுக்கு புன்செய், நன்செய் நிலங்களை மானியமாகத் தந்ததை இச்செப்பேடு குறிப்பிடுகிறது. |
|
|
குறிச்சொல்
|
|
|
குறிப்புதவிகள்
திருமலை நாயக்கர் செப்பேடுகள்,தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை. 2
|
|
செப்பேடு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
IMAGE
4 Files
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 06 Sep 2017 |
| பார்வைகள் | 82 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |