செப்பேடு
புள்ளிருக்கு வேளூர்
| செப்பேட்டின் பெயர் | புள்ளிருக்கு வேளூர் |
|---|---|
| செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் | திருப்பனந்தாள் |
| ஊர் | திருப்பனந்தாள் |
| வட்டம் | திருவிடைமருதூர் |
| மாவட்டம் | தஞ்சாவூர் |
| மொழியும்எழுத்தும் | தமிழ்-தமிழ் |
| அரசு/ஆட்சியாளர் | அட்சயலிங்கத் தம்பிரான் |
| வரலாற்று ஆண்டு | கி.பி.1847 |
| அளவுகள் / பரிமாணங்கள் | 35 செ.மீ X 18 செ.மீ |
|
விளக்கம்
புள்ளிருக்குவேளூர் என்னும் வைத்தீசுவரன் கோயிலில் 1847 ஆம் ஆண்டு அட்சயலிங்கத் தம்பிரான் அவர்கள் செய்யத் தொடங்கிய திருப்பணியை இக்குறைச் செப்பேடு கட்டிக் கூறுகிறது. காவேரியாற்றின் கரை சிறப்பிக்கப்படுகிறது. இச்செப்பேடு 35 செ.மீ நீளமும் 18 செ.மீ அகலமும் உடையது. |
|
|
குறிச்சொல்
|
|
|
குறிப்புதவிகள்
செ.இராசு, திருப்பனந்தாள் காசிமடத்துச் செப்பேடுகள், கொங்கு ஆய்வு மையம்,
|
|
செப்பேடு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 19 Dec 2017 |
| பார்வைகள் | 232 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |