Back
செப்பேடு
பொம்மையக் கவுண்டன் பட்டிச் செப்பேடு
செப்பேட்டின் பெயர் பொம்மையக் கவுண்டன் பட்டிச் செப்பேடு
செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் பொம்மையக் கவுண்டன் பட்டி
ஊர் பொம்மையக் கவுண்டன் பட்டி
வட்டம் திண்டுக்கல்
மாவட்டம் திண்டுக்கல்
மொழியும்எழுத்தும் தமிழ்-தமிழ்
அரசு/ஆட்சியாளர் நாயக்கர் / திருமலை நாயக்கர்
வரலாற்று ஆண்டு 13.5.1654
அளவுகள் / பரிமாணங்கள் 24.5 செ.மீ. நீளம், 17.5 செ.மீ. அகலம்
விளக்கம்

திருமலை நாயக்கர் திண்டுக்கல் பகுதிக்கு வந்திருந்த போது ஒன்பது ஊர் கூழப்ப நாயக்கனிடமும் சீவிலிசிறகைச் சேர்ந்த ஆலவட்டகவண்டன் (மகன்) பொம்மையக்கவண்டன் தங்கள் இரவிகுல சாதியில் தனக்கு முதல் அதிகாரம் தரவேண்டுமென்று கேட்க அதனை ஏற்று கூழப்ப நாயக்கன், மன்னர் திருமலை நாயக்கர் இருவரும் அதிகாரம் வழங்கிக் கையொப்பமிட்டுச் செப்பேடு கொடுத்ததைக் குறிக்கிறது.

குறிச்சொல்
குறிப்புதவிகள்
பொம்மையக் கவுண்டன் பட்டிச் செப்பேடு
செப்பேடு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    5 Files

  • TVA_CPS_00021_பொம்மைய...

  • TVA_CPS_00021_பொம்மைய...

  • TVA_CPS_00021_பொம்மைய...

  • TVA_CPS_00021_பொம்மைய...

  • TVA_CPS_00021_பொம்மைய...

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 06 Sep 2017
பார்வைகள் 73
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய செப்பேடு