செப்பேடு
முத்துவிஜயரெகுநாத சேதுபதி செப்பேடு
| செப்பேட்டின் பெயர் | முத்துவிஜயரெகுநாத சேதுபதி செப்பேடு |
|---|---|
| செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் | சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியகம் |
| ஊர் | எழும்பூர் |
| வட்டம் | அமைந்தகரை |
| மாவட்டம் | சென்னை |
| மொழியும்எழுத்தும் | தமிழ்-தமிழ் |
| அரசு/ஆட்சியாளர் | சேதுபதி / முத்துவிஜய ரகுநாத சேதுபதி |
| வரலாற்று ஆண்டு | கி.பி.1713 |
|
விளக்கம்
முத்துவிஜய ரெகுநாத சேதுபதி மன்னர் சிறந்த சிவபக்தராக விளங்கியவர். அத்தியூத்து என்ற கிராமத்தைப் பதினான்கு வைதிக பிராமணர்களுக்கு மனை தர்மமாக தானம் அளித்ததை இந்தச் செப்பேடு தெரிவிக்கின்றது. |
|
|
குறிச்சொல்
|
|
|
குறிப்புதவிகள்
சேதுபதி மன்னர் செப்பேடுகள், டாக்டர் எஸ்.எம்.கமால், ஷர்மிளா பதிப்பகம்,
|
|
செப்பேடு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 13 Dec 2017 |
| பார்வைகள் | 58 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |