செப்பேடு
நங்கவரம் செப்பேடு
செப்பேட்டின் பெயர் நங்கவரம் செப்பேடு
செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் நங்கவரம்
ஊர் நங்கவரம்
வட்டம் குளித்தலை
மாவட்டம் கரூர்
மொழியும்எழுத்தும் தெலுங்கு
அரசு/ஆட்சியாளர் நாயக்கர் / விசயரங்க சொக்கநாதர்
வரலாற்று ஆண்டு கி.பி.1716
அளவுகள் / பரிமாணங்கள் 22 செ.மீ. நீளம், 16 செ.மீ. அகலம்
விளக்கம்

அரசன் நவராத்திரிக் கொலு வீற்றிருந்த போது நங்கவரம் மார நாயுடு முதலிய கற்பூரச் செட்டிகள் வாணவேடிக்கை நடத்தினர். மன்னர் மகிழ்ந்து அவர்களுக்கு திருவரங்கத்தில் இராயகோபுரத்தை ஒட்டி நிலம் வழங்கியுள்ளார். அதற்காக அவர்கள் வெடி உப்பு அரண்மனைக்கு தர இசைந்துள்ளார்கள். இச்செய்தி இச்செப்பேட்டில் சொல்லப்படுகிறது.

குறிப்புதவிகள்
நங்கவரம் செப்பேடு
செப்பேடு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    6 Files

  • TVA_CPS_00036_நங்கவரம...

  • TVA_CPS_00036_நங்கவரம...

  • TVA_CPS_00036_நங்கவரம...

  • TVA_CPS_00036_நங்கவரம...

  • TVA_CPS_00036_நங்கவரம...

  • TVA_CPS_00036_நங்கவரம...

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 06 Sep 2017
பார்வைகள் 84
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய செப்பேடு