திருத்தணி செப்பேடுகள்
| செப்பேட்டின் பெயர் | திருத்தணி செப்பேடுகள் |
|---|---|
| செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் | திருத்தணி |
| ஊர் | திருத்தணி |
| வட்டம் | திருவள்ளூர் |
| மாவட்டம் | திருவள்ளூர் |
| மொழியும்எழுத்தும் | தமிழ், வடமொழி - தமிழ், கிரந்தம் |
| அரசு/ஆட்சியாளர் | சோழர் / முதலாம் பராந்தகன் |
| ஆட்சி ஆண்டு | 25 |
| வரலாற்று ஆண்டு | கி.பி.932 |
|
விளக்கம்
பராந்தகச் சோழனின் 25-வது ஆட்சியாண்டில் வழங்கப்பட்ட இச்செப்பேடு தலைவேடு, மாயன்காடு, கிழகல் என்ற மூன்று கிராமங்களை மேல்இருஞ்சேரு கிராமத்தில் உள்ள பிராமணர்களுக்கு கொடை வழங்கியதைக் குறிப்பிடுகிறது. குன்றவர்த்தன கோட்டத்தைச் சேர்ந்த நடுவின் மலைப்பகுதியைச் சேர்ந்த இலத்தூர், திருத்தணி ஆகிய இரு கிராமங்களின் நாட்டார்கள், இல்லாகல், மாயன்காரு மற்றும் தலைவேடு ஆகிய மூன்று ஊர்கள் ஒன்றிணைப்பதை மேற்பார்வையிட்டு, இம்மூன்று கிராமங்களையும் மேல் இருஞ்சேரு கிராமத்தோடு இணைக்க வேண்டும். இந்நாட்டார்கள் இம்மூன்று கிராமங்களுக்கும் ஆண்டுதோறும் பங்காவார வரியாக் கிடைக்கும், 3000 காடி நெல்லையும், 9 கழஞ்சு பொன்னையும் மேல் இருஞ்சேரு பிராமணர்களுக்கு அளிக்க வேண்டும். இந்நிலக் கொடை பிரம்மவனவாதி ராஜன் கேட்டுக் கொண்டதால் வழங்கப்பட்டது. கிள்ளிநல்லூர் ஊரைச் சேர்ந்த சர்வதேவனும், ரானசிம்ஹனும் இக்கொடையை அரசன் சார்பில் வழங்கியுள்ளார்கள். |
|
|
குறிச்சொல்
|
|
|
குறிப்புதவிகள்
Dr.R.Nagaswamy, Thiruttani and Velanjeri copper plates, Tamilnadu State Department of Archaeology, Chennai, 1979 |
|
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
IMAGE
16 Files
-
Tirutani-Plate - 4-1-2.jpg
-
Tirutani-Plate - 4-1-3.jpg
-
Tirutani-Plate - 4-2-1.jpg
-
Tirutani-Plate - 4-2-2.jpg
-
Tirutani-Plate - 5-1-1.jpg
-
Tirutani-Plate - 5-1-2.jpg
-
Velancheri-001.jpg
-
Tirutani-Plate - 1.jpg
-
Tirutani-Plate - 2-1-1.jpg
-
Tirutani-Plate - 2-1-2.jpg
-
Tirutani-Plate - 2-2-1.jpg
-
Tirutani-Plate - 3 -1-1.jpg
-
Tirutani-Plate - 3--1-2.jpg
-
Tirutani-Plate - 3-2-1.jpg
-
Tirutani-Plate - 3-2-2.jpg
-
Tirutani-Plate - 4-1-1.jpg
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 09 Oct 2018 |
| பார்வைகள் | 417 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 3 |