செப்பேடு
கீழ்ப்பாப்பனூர்ச் செப்பேடு
| செப்பேட்டின் பெயர் | கீழ்ப்பாப்பனூர்ச் செப்பேடு |
|---|---|
| செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் | கீழ்ப்பாப்பனூர் |
| ஊர் | திருப்பனந்தாள் |
| வட்டம் | திருவிடைமருதூர் |
| மாவட்டம் | தஞ்சாவூர் |
| மொழியும்எழுத்தும் | தமிழ்-தமிழ், கிரந்தம் |
| அரசு/ஆட்சியாளர் | அறந்தாங்கித் தொண்டைமான் / அருணாசல வணங்காமுடித் தொண்டைமான் |
| வரலாற்று ஆண்டு | 16.9.1728 |
| அளவுகள் / பரிமாணங்கள் | 26 செ.மீ x 20 செ.மீ |
|
விளக்கம்
காசிவாசி தில்லைநாயகத் தம்பிரான் அவர்கள் திருப்பனந்தாள் காசிமடத்துத் தலைவராக இருந்தபோது அவர்கள் வசம் காசியிலேயுள்ள காசிமடத்தில் அன்னதானம் செய்வதற்காக வெள்ளாம்பற்றில் மிழலைநாட்டில் வெள்ளூர் மாகாணத்தில் உள்ள கீழ்ப்பாப்பானூர் என்ற ஊரை அறந்தாங்கி அரசு அருணாசல வணங்காமுடித் தொண்டைமான் அவர்கள் 16.9.1728 அன்று சர்வமானியமாக அளித்ததை இச்செப்பேடு கூறுகிறது. காசி மடத்தார் சீஷ பாரம்பரியமாய் இவ்வூரை அனுபவித்துவர வேண்டுமெனக் கூறப்பட்டுள்ளது. |
|
|
குறிச்சொல்
|
|
|
குறிப்புதவிகள்
செ.இராசு, திருப்பனந்தாள் காசிமடத்துச் செப்பேடுகள், கொங்கு ஆய்வு மையம்,
|
|
செப்பேடு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
IMAGE
7 Files
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 18 Dec 2017 |
| பார்வைகள் | 94 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |