செப்பேடு
முசிறி செப்பேடு
| செப்பேட்டின் பெயர் | முசிறி செப்பேடு |
|---|---|
| செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் | சந்திர மௌலீஸ்வரர் கோயில் |
| ஊர் | முசிறி |
| வட்டம் | முசிறி |
| மாவட்டம் | திருச்சி |
| மொழியும்எழுத்தும் | தமிழ்-தமிழ் |
| அரசு/ஆட்சியாளர் | நாயக்கர் / முத்துவீர சொக்கநாத நாயக்கர் |
| வரலாற்று ஆண்டு | கி.பி.1709 |
|
விளக்கம்
முசிறியான மும்முடிச் சோழ பேட்டை சோழீஸ்வரமுடையார் கோயிலுக்கு ஏற்கெனவே மானியமாக இருந்த ஏழரைக் காணியுடன் கூடுதலாக கிருஷ்ண சமுத்திர மகாசனங்கள் 2 காணியும் சுண்டக்காய் மகாசனங்கள் 2 காணியும் மானியம் கொடுத்துள்ளனர். ஆகக் கோயிலுக்குரிய 11 1/2 காணியினை சோழீஸ்வரமுடையார்-கற்பூரவல்லியம்மனுக்கு 8 1/2 காணி எனப் பிரித்து மானியமாக்கப்பட்டுள்ளது. இச்செப்பேடு கோயில் சண்டேஸ்வரர் பெயரில் வழங்கப்பட்டுள்ளது. |
|
|
குறிச்சொல்
|
|
|
குறிப்புதவிகள்
தமிழகச் செப்பேடுகள்,தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை. 2009
|
|
செப்பேடு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
IMAGE
5 Files
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 06 Sep 2017 |
| பார்வைகள் | 154 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |