Back
செப்பேடு
கும்பகோணம் நாகேசுவரசுவாமி கோயில் செப்பேடு
செப்பேட்டின் பெயர் கும்பகோணம் நாகேசுவரசுவாமி கோயில் செப்பேடு
செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் கும்பகோணம் நாகேசுவரசுவாமி கோயில்
ஊர் கும்பகோணம்
வட்டம் கும்பகோணம்
மாவட்டம் தஞ்சாவூர்
மொழியும்எழுத்தும் தமிழ்-தமிழ்
அரசு/ஆட்சியாளர் தஞ்சை மராட்டியர் / துக்கோசி
வரலாற்று ஆண்டு 5.4.1734
அளவுகள் / பரிமாணங்கள் 22 செ.மீ x 13.5 செ.மீ
விளக்கம்

          மன்னர் துக்கோசி காலத்தில் கும்பகோணம் சிவன் கோயில், திருமால் கோயில் நாகபாசத்தார் அனைவரும் தருமமடம் ஒன்றை உருவாக்க நினைத்து, தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி சமஸ்தானப் பகுதியில் உள்ள நாகபாசத்தார் அனைவரையும் அழைத்துக் கும்பகோணத்தில் உள்ள நாகேசுவரன் கோயில் வடக்குவீதி தெற்குப் பக்கம் மருளைய மடத்துக்கும், பந்தல்கார ரங்கன் மனைக்கும் இடையில் நிலத்தை வாங்கி மடம் கட்டி அந்த மடத்தைக் காவேரி பண்டாரம் என்பவருக்குக் கொடையாக அளித்து அதற்குச் செப்பேடும் வெட்டித் தந்தனர்.

          நாகபாசத்தார் நிலையாக இந்த மடத்திற்குச் சில கொடைகளை அளிப்பதாகவும் ஒப்புக்கொண்டு செப்பேடு வெட்டித் தந்தனர்.

குறிச்சொல்
குறிப்புதவிகள்
கும்பகோணம் நாகேசுவரசுவாமி கோயில் செப்பேடு
செப்பேடு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    4 Files

  • TVA_CPS_00186_கும்பகோ...

  • TVA_CPS_00186_கும்பகோ...

  • TVA_CPS_00186_கும்பகோ...

  • TVA_CPS_00186_கும்பகோ...

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 28 Dec 2017
பார்வைகள் 74
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 4

தொடர்புடைய செப்பேடு