Back
செப்பேடு
வள்ளைக்குளம் செப்பேடு
செப்பேட்டின் பெயர் வள்ளைக்குளம் செப்பேடு
செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் வள்ளைக்குளம்
ஊர் திருப்பனந்தாள்
வட்டம் திருவிடைமருதூர்
மாவட்டம் தஞ்சாவூர்
மொழியும்எழுத்தும் தமிழ்-தமிழ், கிரந்தம்
அரசு/ஆட்சியாளர் சிவகங்கை அரசர் / அரசு நிலையிட்ட முத்து வடுகநாதப் பெரிய உடையாத்தேவர்
வரலாற்று ஆண்டு 13.4.1763
அளவுகள் / பரிமாணங்கள் 23.5 செ.மீ x 19 செ.மீ
விளக்கம்

          சிவகங்கை அரசர் அரசு நிலையிட்ட முத்து வடுகனாதப் பெரிய உடையாத் தேவர் அவர்கள் தருமபுரம் குருஞான சம்பந்த தேசிகம் சீடரான காசிவாசி குமரகுருபரத் தம்பிரான் அவர்களிடம் காசியில் மடம் கட்டி பிராமண போசனம், மகேசுவர பூசை, அன்னதானம் ஆகியவற்றுக்காகப் பாண்டிய நாட்டில் கருத்துக்கோட்டை நாட்டில் துகவூர்க் கூற்றத்து வெள்ளைக்குளம் என்ற ஊரைக் கொடையாகக் கொடுத்ததை இச்செப்பேடு கூறுகிறது.

          இச்செப்பேட்டு வாசகத்தை எழுதியவர் மதுரையில் இருக்கும் வெள்ளாளரில் சொக்கநாதப்பிள்ளை மகன் சங்கர நாராயணன் என்பவர். செப்பேட்டை வெட்டியவர் தையல்பாகம் என்பவர்.

குறிச்சொல்
குறிப்புதவிகள்
வள்ளைக்குளம் செப்பேடு
செப்பேடு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    9 Files

  • TVA_CPS_00176_வள்ளைக்...

  • TVA_CPS_00176_வள்ளைக்...

  • TVA_CPS_00176_வள்ளைக்...

  • TVA_CPS_00176_வள்ளைக்...

  • TVA_CPS_00176_வள்ளைக்...

  • TVA_CPS_00176_வள்ளைக்...

  • TVA_CPS_00176_வள்ளைக்...

  • TVA_CPS_00176_வள்ளைக்...

  • TVA_CPS_00176_வள்ளைக்...

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 19 Dec 2017
பார்வைகள் 156
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய செப்பேடு