செப்பேடு
கூடலூர்ச் செப்பேடு
செப்பேட்டின் பெயர் கூடலூர்ச் செப்பேடு
செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் கூடலூர்
ஊர் திருப்பனந்தாள்
வட்டம் திருவிடைமருதூர்
மாவட்டம் தஞ்சாவூர்
மொழியும்எழுத்தும் தமிழ்-தமிழ், கிரந்தம்
அரசு/ஆட்சியாளர் புதுக்கோட்டைத் தொண்டைமான் / விசைய ரகுநாத ராயத் தொண்டைமானார்
வரலாற்று ஆண்டு 2.5.1796
அளவுகள் / பரிமாணங்கள் 31 செ.மீ x 18.5 செ.மீ
விளக்கம்

          2.5.1796 அன்று திருமலைத் தொண்டைமானார் பேரனும், திருமலையப்ப ராயத் தொண்டைமானார் மகனும் ஆன விசைய ரகுநாத ராயத் தொண்டைமானார் அவர்கள் தருமபுரம் ஆதினம் சிவஞான சம்மந்த தேசிக சுவாமிகள் சீடர் திருப்பனந்தாள் காசிமடத்து அதிபர் சடையப்பத் தம்பிரான் அவர்கள் மூலமாகக் கோனாட்டுப் பகுதியில் உள்ள கூடலூர் என்னும் ஊரைக் காசித் தர்மத்துக்குக் கொடையாக அளித்த விவரம் இச்செப்பேட்டில் கூறப்பட்டுள்ளது.

          கூடலூரின் எல்லைகளாக ராராபுரம் தன்மணிக்குளம், சித்தூர் சாணியோடை, தொன்னாட்டம்பட்டி, கீரங்குடிப்பட்டி, பனையூர் எலலை ஆகியவை கூறப்பட்டுள்ளன. இந்தச் செப்பேட்டுச் செய்தியை பழனியப்ப வாத்தியார் மகன் ரகுநாத வாத்தியார் எழுதியுள்ளார்.

குறிச்சொல்
குறிப்புதவிகள்
கூடலூர்ச் செப்பேடு
செப்பேடு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    11 Files

  • TVA_CPS_00159_கூடலூர்...

  • TVA_CPS_00159_கூடலூர்...

  • TVA_CPS_00159_கூடலூர்...

  • TVA_CPS_00159_கூடலூர்...

  • TVA_CPS_00159_கூடலூர்...

  • TVA_CPS_00159_கூடலூர்...

  • TVA_CPS_00159_கூடலூர்...

  • TVA_CPS_00159_கூடலூர்...

  • TVA_CPS_00159_கூடலூர்...

  • TVA_CPS_00159_கூடலூர்...

  • TVA_CPS_00159_கூடலூர்...

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 18 Dec 2017
பார்வைகள் 119
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய செப்பேடு