Back
செப்பேடு
நெற்குப்பைச் செப்பேடு
செப்பேட்டின் பெயர் நெற்குப்பைச் செப்பேடு
செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் நெற்குப்பை
ஊர் நெற்குப்பை
வட்டம் திருப்பத்தூர்
மாவட்டம் சிவகங்கை
மொழியும்எழுத்தும் தமிழ்-தமிழ்
வரலாற்று ஆண்டு கி.பி.17-ஆம் நூற்றாண்டு
விளக்கம்

கார்காத்த வேளார்பட்டம் 7, நத்தம் 7057, குடிகாடு 1511, பிரமதேயம் 21, தேவதானம் 212 உள்ள பொன்னமராபதிப் பகுதியின் தலைமையிடமான ஒலியூரில் கரைச்சீட்டு 4 கரை புரையமார்க்கு காணியாட்சி முறைப்படி பிரித்துக் கொடுத்த செய்தியை இச்செப்பேடு குறிப்பிடுகிறது. நான்கு கரையினராக மங்காத தேவன் உள்ளிட்டார், பாண்டியர் தேவன் உள்ளிட்டார், நேதிராயப்புரை உள்ளிட்டார், கண்டிய தேவன் நகுலராயன் உள்ளிட்டார் ஆகியோர் சொல்லப்பட்டுள்ளனர். இச்செப்பேட்டு விவரம் குடுமியான்மலை, பூலாங்குறிச்சி மலை, கன்னிமலை, பூவாலைக்குடி மலை ஆகிய இடங்களில் கல்வெட்டாகப் பதியப்பட்டதாகவும் குறிக்கப்பட்டுள்ளது.

குறிச்சொல்
குறிப்புதவிகள்
நெற்குப்பைச் செப்பேடு
செப்பேடு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    8 Files

  • TVA_CPS_00058_நெற்க்க...

  • TVA_CPS_00058_நெற்க்க...

  • TVA_CPS_00058_நெற்க்க...

  • TVA_CPS_00058_நெற்க்க...

  • TVA_CPS_00058_நெற்க்க...

  • TVA_CPS_00058_நெற்க்க...

  • TVA_CPS_00058_நெற்க்க...

  • TVA_CPS_00058_நெற்க்க...

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 07 Sep 2017
பார்வைகள் 156
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய செப்பேடு