Back
செப்பேடு
திருமாஞ்சோலைச் செப்பேடு
செப்பேட்டின் பெயர் திருமாஞ்சோலைச் செப்பேடு
செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் திருமாஞ்சோலை
ஊர் திருப்பனந்தாள்
வட்டம் திருவிடைமருதூர்
மாவட்டம் தஞ்சாவூர்
மொழியும்எழுத்தும் தமிழ்-தெலுங்கு
அரசு/ஆட்சியாளர் பாப்பாநாடு ஜமீன் / இராமலிங்கம் விசையாத் தேவர்
வரலாற்று ஆண்டு கி.பி.1736
அளவுகள் / பரிமாணங்கள் 22.5 செ.மீ X 17.3 செ.மீ
விளக்கம்

          முக்கால் வட்ட வடிவில் அமைந்த கைப்பிடியின் அடிப்பகுதியில் பீடத்தின்மேல் முத்தலைச் சூலமும் அதன்கீழ் ஒரு சிவலிங்கமும் வரைகோட்டு ஒவியத்தில் வரையப் பட்டுள்ளது.

          இராசேந்திர சோழவளநாட்டுப் பொய்யூர்க் கூற்றத்தில் உள்ளது பாப்பாகுடி நாடு. அங்கு குறுநில மன்னராக விளங்கி அதிகாரம் செலுத்துபவர்கள் விசையாத்தேவர் பரம்பரையினர். அம்மரபில் வந்த ராசறுரீ இராமலிங்கம் விசையாத் தேவரவர்கள் காசியில் அன்னதானக் கட்டளைக்காகக் காசிமடத்து அதிபர் தில்லைநாயகத் தம்பிரான் அவர்களிடம் திருமாஞ்சோலை என்ற ஊரைக் கொடையாக அளித்ததை இச்செப்பேடு கூறுகிறது.

குறிச்சொல்
குறிப்புதவிகள்
திருமாஞ்சோலைச் செப்பேடு
செப்பேடு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    7 Files

  • TVA_CPS_00165_திருமாஞ...

  • TVA_CPS_00165_திருமாஞ...

  • TVA_CPS_00165_திருமாஞ...

  • TVA_CPS_00165_திருமாஞ...

  • TVA_CPS_00165_திருமாஞ...

  • TVA_CPS_00165_திருமாஞ...

  • TVA_CPS_00165_திருமாஞ...

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 19 Dec 2017
பார்வைகள் 126
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய செப்பேடு