செப்பேடு
சிதம்பரம் செப்பேடு
செப்பேட்டின் பெயர் சிதம்பரம் செப்பேடு
செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் சிதம்பரம்
ஊர் திருப்பனந்தாள்
வட்டம் திருவிடைமருதூர்
மாவட்டம் தஞ்சாவூர்
மொழியும்எழுத்தும் தமிழ்-தமிழ், கிரந்தம்
அரசு/ஆட்சியாளர் தில்லைவாழ் அந்தணர் / தில்லை மூவாயிரவர்
வரலாற்று ஆண்டு 13.12.1827
அளவுகள் / பரிமாணங்கள் 37 செ.மீ x 25 செ.மீ
விளக்கம்

          சிதம்பரத்தில் உள்ள ஐந்து சபைகளில் இரணியவர்ம மகாராசா திருப்பணி செய்த இராச சபை நெடுங்காலம் திருப்பணி செய்யப்படாமல் இருந்தது. அதனை முத்தையத் தம்பிரான் அவர்கள் சமய முறைப்படி மிகச் சிறப்பாகத் திருப்பணியை மேற்கொண்டார்.

          அவர் திருப்பணி செய்யும் சிறப்பைக் கண்டு தில்லை மூவாயிரவர் அனைவரும் நாள்தோறும் அரைக்காற்காசு முதல் எவ்வளவு கொடுக்க முடியுமோ அவ்வளவு கொடுப்போம் என்று எழுதிக் கொடுத்த செப்பேடு. இதில் “நீரிற் குமிளி யிளமை“ என்று தொடங்கும் குமரகுருபரரின் நீதிநெறி விளக்கப்பாடல் கொடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

குறிச்சொல்
குறிப்புதவிகள்
சிதம்பரம் செப்பேடு
செப்பேடு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    4 Files

  • TVA_CPS_00161_சிதம்பர...

  • TVA_CPS_00161_சிதம்பர...

  • TVA_CPS_00161_சிதம்பர...

  • TVA_CPS_00161_சிதம்பர...

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 18 Dec 2017
பார்வைகள் 216
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய செப்பேடு