Back
செப்பேடு
இராமநாதபுரம் மூலைக்கொத்தளம் செப்பேடு
செப்பேட்டின் பெயர் இராமநாதபுரம் மூலைக்கொத்தளம் செப்பேடு
செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் இராமநாதபுரம் மூலைக்கொத்தளம்
ஊர் இராமநாதபுரம் மூலைக்கொத்தளம்
வட்டம் இராமநாதபுரம்
மாவட்டம் இராமநாதபுரம்
மொழியும்எழுத்தும் தமிழ்-தமிழ்
அரசு/ஆட்சியாளர் சேதுபதி / குமார முத்து விசையரகுநாத சேதுபதி காத்ததேவர்
வரலாற்று ஆண்டு கி.பி.1737
அளவுகள் / பரிமாணங்கள் 27.5 செ.மீ. நீளம், 16 செ.மீ. அகலம்
விளக்கம்

சேதுபதி மன்னர் குமார முத்து விசையரெகுநாத சேதுபதி காத்த தேவரின் பிரதானி இராமலிங்கம் பிள்ளை சேதுக்கரையில் சேதுராமலிங்கசுவாமி கோயிலைக் கட்டியுள்ளார். இக்கோயில் இறைவனுக்கு நீராட்டு மற்றும் அமுதுபடிச் செலவுகளுக்காக பாம்பன் துறைமுகம், இராமேசுவரம் துறைமுகம் ஆகியவற்றில் வரும் மரக்கலம், படகு ஆகியவற்றில் ஏற்றுமதி இறக்குமதியாகும் சரக்குகளுக்கு அரசிற்குக் கிடைக்கும் தீர்வை, சுங்கம் ஆகியவற்றில் ஒரு பகுதி ஒதுக்கப்பட்டது. மேலும் தண்ணீர்பந்தல், செவ்வாய்க்கிழமை மடம், ஆகியவற்றுக்கும் வேங்கடபதி சோசியருக்கும் முன் ஒதுக்கிய வரிகளிலிருந்து ஒரு குறிப்பிட்ட பங்கும் கோயிலுக்குத் தரப்பட்டது. ஏறப்ப பண்டாரம் இந்த ஆவணத்தை எழுதியுள்ளார்.

குறிச்சொல்
குறிப்புதவிகள்
இராமநாதபுரம் மூலைக்கொத்தளம் செப்பேடு
செப்பேடு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    18 Files

  • Tamilaga cheppedugal_Page_115-Front...

  • Tamilaga cheppedugal_Page_116-backs...

  • Tamilaga cheppedugal_Page_111-Front...

  • Tamilaga cheppedugal_Page_111-Front...

  • Tamilaga cheppedugal_Page_111-Front...

  • Tamilaga cheppedugal_Page_111-Front...

  • Tamilaga cheppedugal_Page_112-Front...

  • Tamilaga cheppedugal_Page_112-Front...

  • Tamilaga cheppedugal_Page_112-Front...

  • Tamilaga cheppedugal_Page_113 -fron...

  • Tamilaga cheppedugal_Page_113-backs...

  • Tamilaga cheppedugal_Page_113-backs...

  • Tamilaga cheppedugal_Page_113-backs...

  • Tamilaga cheppedugal_Page_113-backs...

  • Tamilaga cheppedugal_Page_114-backs...

  • Tamilaga cheppedugal_Page_114-backs...

  • Tamilaga cheppedugal_Page_114-backs...

  • Tamilaga cheppedugal_Page_114-backs...

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 06 Sep 2017
பார்வைகள் 99
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய செப்பேடு