இராமநாதபுரம் மூலைக்கொத்தளம் செப்பேடு
| செப்பேட்டின் பெயர் | இராமநாதபுரம் மூலைக்கொத்தளம் செப்பேடு |
|---|---|
| செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் | இராமநாதபுரம் மூலைக்கொத்தளம் |
| ஊர் | இராமநாதபுரம் மூலைக்கொத்தளம் |
| வட்டம் | இராமநாதபுரம் |
| மாவட்டம் | இராமநாதபுரம் |
| மொழியும்எழுத்தும் | தமிழ்-தமிழ் |
| அரசு/ஆட்சியாளர் | சேதுபதி / இரகுநாதசேதுபதி காத்ததேவர் மருமகன் குமார முத்து விசையரகுநாத சேதுபதி காத்ததேவர் |
| வரலாற்று ஆண்டு | கி.பி.1731-கி.பி.1759 |
| அளவுகள் / பரிமாணங்கள் | 21 செ.மீ. நீளம், 16.5 செ.மீ. அகலம் |
|
விளக்கம்
இரகுநாதசேதுபதி காத்ததேவர் மருமகன் குமாரமுத்து விசையரகுநாத சேதுபதி காத்ததேவர் குறிப்பிடப்படுகிறார். இவரது நன்மைக்காக இவரது பிரதானி ராமலிங்கம் பிள்ளையின் குரு ஸ்ரீகண்டதேவ முதலியார் மடத்திற்கு, சிறுகொம்பூதி என்ற கிராமம் கொடுக்கப்பட்டதை இச்செப்பேடு குறிப்பிடுகிறது. முதல் 35 வரிகளில் அரசரின் சிறப்புகள் ஏனைய செப்பேடுகளில் காணப்படும் வழக்கமான செய்திகளுடன் சொல்லப்படுகின்றன. ஊரின் நான்கு எல்லைகள் குறிக்கப்பட்டுள்ளன. இச்செப்பேட்டைச் சென்னவீரப் பண்டாரம் மகன் சென்ன வீரப்பன் எழுதியுள்ளார். |
|
|
குறிச்சொல்
|
|
|
குறிப்புதவிகள்
தமிழகச் செப்பேடுகள்,தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை. 2018
|
|
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
IMAGE
16 Files
-
Tamilaga cheppedugal_Page_104-front...
-
Tamilaga cheppedugal_Page_104-front...
-
Tamilaga cheppedugal_Page_104-front...
-
Tamilaga cheppedugal_Page_104-front...
-
Tamilaga cheppedugal_Page_105-front...
-
Tamilaga cheppedugal_Page_105-front...
-
Tamilaga cheppedugal_Page_105-front...
-
Tamilaga cheppedugal_Page_105-front...
-
Tamilaga cheppedugal_Page_106 - fro...
-
Tamilaga cheppedugal_Page_106-backs...
-
Tamilaga cheppedugal_Page_106-backs...
-
Tamilaga cheppedugal_Page_107-1 cop...
-
Tamilaga cheppedugal_Page_107-2 cop...
-
Tamilaga cheppedugal_Page_107-3 cop...
-
Tamilaga cheppedugal_Page_108-front...
-
Tamilaga cheppedugal_Page_109-backs...
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 06 Sep 2017 |
| பார்வைகள் | 41 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |