Back
செப்பேடு
ஆழ்வார்பேட்டை செப்பேடு
செப்பேட்டின் பெயர் ஆழ்வார்பேட்டை செப்பேடு
செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் ஆழ்வார்பேட்டை
ஊர் சென்னை
வட்டம் சென்னை
மாவட்டம் சென்னை
மொழியும்எழுத்தும் தமிழ்-தமிழ்
வரலாற்று ஆண்டு கி.பி.20-ஆம் நூற்றாண்டு
அளவுகள் / பரிமாணங்கள் 34 செ.மீ. நீளம், 19 செ.மீ. அகலம்
விளக்கம்

இச்செப்பேடு கிருஷ்ண செட்டி எனப்படும் கிருஷ்ணம நாயக்கரை ஸ்ரீவேதாந்த சுவாமிகள் முன்பாக கவறை 354 குலத்துச் செட்டிகளும், மிதுனம், மேஷம் பல ராசி சாதி செட்டிகளும் கூடி சாதிக்கு அதிபதியாக்கிக் கொடுத்த செப்புப் பட்டயமாகும். ஏற்கெனவே இப்பட்டம் முராரி தேசாயி செட்டி என்பர்க்குக் கொடுக்கப்பட்டிருந்தது. அதனை மாற்றி இப்பொழுது கொடுத்துள்ளனர். இதன்படி கலைக்கட்டு ஒன்றுக்கு ஒரு பணம் வீரம் இவருக்கு கொடுக்கவும், வேதாந்த சுவாமிகளுக்கு வருடம் 52 பணம் கொடுக்கவும் தீர்மானித்துள்ளனர்.

குறிச்சொல்
குறிப்புதவிகள்
ஆழ்வார்பேட்டை செப்பேடு
செப்பேடு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    6 Files

  • TVA_CPS_00066_மேலப்பன...

  • TVA_CPS_00066_மேலப்பன...

  • TVA_CPS_00066_மேலப்பன...

  • TVA_CPS_00066_மேலப்பன...

  • TVA_CPS_00066_மேலப்பன...

  • TVA_CPS_00066_மேலப்பன...

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 07 Sep 2017
பார்வைகள் 116
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய செப்பேடு