Back
செப்பேடு
தாருகாபுரம் செப்பேடு
செப்பேட்டின் பெயர் தாருகாபுரம் செப்பேடு
செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் தாருகாபுரம்
ஊர் தாருகாபுரம்
வட்டம் சங்கரன்கோயில்
மாவட்டம் திருநெல்வேலி
மொழியும்எழுத்தும் தமிழ்-தமிழ்
அரசு/ஆட்சியாளர் பாண்டியர் / தென்காசிப் பாண்டிய மன்னன் சீவிலி மகாராசா
வரலாற்று ஆண்டு கி.பி.18-ஆம் நூற்றாண்டு
அளவுகள் / பரிமாணங்கள் 22 செ.மீ. நீளம், 12 செ.மீ. அகலம்
விளக்கம்

தென்காசிப் பாண்டியர் எல்லைக்குட்பட்ட மலையங்காட்டுப் பகுதியில் தீயவனும், மிருகத்தன்மையுடையவனுமான சந்திரன் என்ற  ஒரு எதிரி இருந்ததாகவும் அவன் பல அரசர்களை கொன்று வந்ததாகவும் அவனை கொண்டையன் கோட்டடை மறவரின் ஒருவனான திருவண்ணாத் தேவர் வெட்டி வெற்றி கண்டனையால் திருவண்ணாதேவர்க்கு இந்திரத்தலைவன் என்று பட்டம் தரப்பட்ட செய்தி சொல்லப்படுகிறது. இவருக்கு நிலமை காணியாட்சியாக, உம்பளச் சர்வமானியமாக 22-க்கு மேற்பட்ட கிராமங்கள் வழங்கப்பட்டன.

குறிச்சொல்
குறிப்புதவிகள்
தாருகாபுரம் செப்பேடு
செப்பேடு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    9 Files

  • Tamilaga cheppedugal_Page_160-front...

  • Tamilaga cheppedugal_Page_160-front...

  • Tamilaga cheppedugal_Page_160-front...

  • Tamilaga cheppedugal_Page_161 - fro...

  • Tamilaga cheppedugal_Page_161 - fro...

  • Tamilaga cheppedugal_Page_161 - fro...

  • Tamilaga cheppedugal_Page_161-backs...

  • Tamilaga cheppedugal_Page_162-backs...

  • Tamilaga cheppedugal_Page_162-backs...

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 07 Sep 2017
பார்வைகள் 1079
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 2

தொடர்புடைய செப்பேடு