Back
செப்பேடு
மீனாட்சிபுரம் செப்பேடு
செப்பேட்டின் பெயர் மீனாட்சிபுரம் செப்பேடு
செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் மீனாட்சிபுரம்
ஊர் மீனாட்சிபுரம்
வட்டம் போடி
மாவட்டம் தேனி
மொழியும்எழுத்தும் தமிழ்-தமிழ்
வரலாற்று ஆண்டு கி.பி.1873
அளவுகள் / பரிமாணங்கள் 25 செ.மீ. நீளம், 15 செ.மீ. அகலம்
விளக்கம்

கோம்பையில் வாழும் இடங்கையைச் சேர்ந்த ஐந்து ஜாதி ஆசாரிமார்கள் மற்றும் குடும்பன்மார்களின் பெண்களை வலங்கையார் சிறைபிடிக்க முனைந்தபோது பக்கிரிவா சேர்வை ராவுத்தர் என்பவர் அவர்களைத் தடுத்துப் பெண்களின் மானத்தைக் காப்பாற்றினார். இதற்கு நன்றிக்கடனாக அவருக்கு மானங்காத்த தகப்பன் என்ற சிறப்புப் பெயர் கொடுத்துச் சுருளி ஆற்றுப் பகுதிக்குட்பட்ட பகுதிகளில் வாழும் இவர்கள் அனைவரும் தங்கள் தலைவரான ஸ்ரீநவநீத கிருஷ்ண மேஸ்திரி ஆசாரி உத்தரவுப்படி தங்கள் கல்யாணங்கள் ஒவ்வொன்றுக்கும் 5 பணம் வீதமும் நவதானியங்கள், அரிசி ஆகியவை அஞ்சுபடியும் கொடுக்க இச்செப்புப் பட்டையம் எழுதித் தந்துள்ளனர்.

குறிச்சொல்
குறிப்புதவிகள்
மீனாட்சிபுரம் செப்பேடு
செப்பேடு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    20 Files

  • TVA_CPS_00064_மானூர்-00...

  • TVA_CPS_00064_மானூர்-00...

  • TVA_CPS_00064_மானூர்-00...

  • TVA_CPS_00064_மானூர்-00...

  • TVA_CPS_00064_மானூர்-00...

  • TVA_CPS_00064_மானூர்-00...

  • TVA_CPS_00064_மானூர்-00...

  • TVA_CPS_00064_மானூர்-00...

  • TVA_CPS_00064_மானூர்-00...

  • TVA_CPS_00064_மானூர்-01...

  • TVA_CPS_00064_மானூர்-01...

  • TVA_CPS_00064_மானூர்-01...

  • TVA_CPS_00064_மானூர்-01...

  • TVA_CPS_00064_மானூர்-01...

  • TVA_CPS_00064_மானூர்-01...

  • TVA_CPS_00064_மானூர்-01...

  • TVA_CPS_00064_மானூர்-01...

  • TVA_CPS_00064_மானூர்-01...

  • TVA_CPS_00064_மானூர்-01...

  • TVA_CPS_00064_மானூர்-02...

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 07 Sep 2017
பார்வைகள் 69
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய செப்பேடு