செப்பேடு
அரசப்பட்டி செப்பேடு
செப்பேட்டின் பெயர் அரசப்பட்டி செப்பேடு
செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் அரசப்பட்டி
ஊர் அரசப்பட்டி
வட்டம் திருமங்கலம்
மாவட்டம் மதுரை
மொழியும்எழுத்தும் தமிழ்-தமிழ்
அரசு/ஆட்சியாளர் நாயக்கர் / திருமலை நாயக்கர்
வரலாற்று ஆண்டு 07.06.1654
அளவுகள் / பரிமாணங்கள் 23.5 செ.மீ. நீளம், 17 செ.மீ. அகலம்
விளக்கம்

திருமலை நாயக்கர் அரசப்பட்டிக்கு அருகில் வந்திருந்த போது வீரக்குடும்பன் என்பவன் அரிசி, பருப்பு, ஆட்டுக்கிடாய், பசு, பாதகாணிக்கை பணம் 20 ஆகியவற்றுடன் சென்று வணங்கினான். மகிழ்ந்த திருமலை நாயக்கர் அவனது விண்ணப்பம் என்னவென்று கேட்டார். அவன் தான் அரசப்பட்டியில் தண்ணீர் பாய்ச்சும் பணி மேற்கொள்ளும் நீராணிக்குடும்பன் என்று கூறித் தனக்கு மானியம் வேண்டுமெனக் கேட்க அதன்படி அவனுக்கு மானியம் தரப்பட்டு இச்செப்புப்பட்டயம் பொறிக்கப்பட்டது.

குறிச்சொல்
குறிப்புதவிகள்
அரசப்பட்டி செப்பேடு
செப்பேடு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    3 Files

  • TVA_CPS_00009_அரசப்பட...

  • TVA_CPS_00009_அரசப்பட...

  • TVA_CPS_00009_அரசப்பட...

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 05 Sep 2017
பார்வைகள் 108
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 4

தொடர்புடைய செப்பேடு