வழிபாட்டுத் தலம்
உதகமண்டலம் சோலூர் கோக்கால் மந்து
| வழிபாட்டுத் தலத்தின் பெயர் | உதகமண்டலம் சோலூர் கோக்கால் மந்து |
|---|---|
| வேறு பெயர்கள் | கோத்தர் இன கோயில் - மந்து |
| ஊர் | உதகை (ஊட்டி) |
| வட்டம் | உதகமண்டலம் |
| மாவட்டம் | நீலகிரி |
| உட்பிரிவு | 8 |
| வழிபாடு | ஆண்டிற்கு மூன்று மாதங்கள் மட்டும் நடைதிறப்பு |
| காலம் / ஆட்சியாளர் | புதியகற்காலம் / கோத்தர் பழங்குடி இனத் தலைவர் |
| கல்வெட்டு / செப்பேடு | இல்லை |
| சுவரோவியங்கள் | இல்லை |
| சிற்பங்கள் | இல்லை |
| தலத்தின் சிறப்பு | 3000 ஆண்டுகள் பழமையானது. பழங்குடிகளின் வழிபாட்டிடம். |
|
சுருக்கம்
இக்கோயில் நீலகிரி மலையில் வாழும் பழங்குடி இனத்தவர்களில் ஒரு இனத்தவரான கோத்தர்களின் கோயிலாகும். கோத்தர்களின் குலதெய்வக் கோயிலாகவும் இது விளங்குகிறது. மந்து என்றழைக்கப்படும் இக்கோயிலில் ஆண்டிற்கொருமுறை வழிபாடு நடத்தப்படுகிறது.
|
|
உதகமண்டலம் சோலூர் கோக்கால் மந்து
| கோயிலின் அமைப்பு | மூங்கில் கழிகளாலும், மூங்கில் தட்டைகளாலும் வேயப்பட்டு கூம்பு வடிவத்தில் காணப்படும். |
|---|---|
| பாதுகாக்கும் நிறுவனம் | நீலகிரி கோத்தர் பழங்குடிகள் |
| அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் | தொட்டபெட்டா சிகரம், உதகமண்டலம் ஏரி, காட்டெருமை பள்ளத்தாக்கு |
| செல்லும் வழி | |
| கோவில் திறக்கும் நேரம் | வருடத்திற்கு மூன்று மாதங்கள் மட்டும் |
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 12 Oct 2021 |
| பார்வைகள் | 129 |
| பிடித்தவை | 0 |