வழிபாட்டுத் தலம்
பெரியகுளம் கைலாசநாதர் கோயில்
| வழிபாட்டுத் தலத்தின் பெயர் | பெரியகுளம் கைலாசநாதர் கோயில் |
|---|---|
| வேறு பெயர்கள் | சிவன் கோயில் |
| ஊர் | பெரியகுளம் |
| வட்டம் | பெரியகுளம் |
| மாவட்டம் | தேனி |
| உட்பிரிவு | 1 |
| வழிபாடு | ஒருகால பூசை |
| திருவிழாக்கள் | மகாசிவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், கார்த்திகைத் திருநாள், மார்கழி திருவாதிரை |
|
சுருக்கம்
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அமைந்துள்ள கைலாசநாதர் கோயில் 600 ஆண்டுகளுக்கு முந்திய பழமை வாய்ந்த திருக்கோயிலாகும். திடியன், மேலத்திருமாணிக்கம் ஆகிய ஊர்களில் அமைந்துள்ள கைலாசநாதர் கோயில் போன்றே இக்கோயிலும் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
|
|
பெரியகுளம் கைலாசநாதர் கோயில்
| கோயிலின் அமைப்பு | |
|---|---|
| பாதுகாக்கும் நிறுவனம் | இந்து சமய அறநிலையத்துறை |
| அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் | |
| செல்லும் வழி | திண்டுக்கலிலிருந்து வத்தலக்குண்டு வழியாக பெரியகுளம் வரலாம். மதுரையில் இருந்து வருவதற்கு 80.9 கிலோமீட்டர் பயணிக்க வேண்டும். |
| கோவில் திறக்கும் நேரம் | காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை |
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 12 Oct 2021 |
| பார்வைகள் | 116 |
| பிடித்தவை | 0 |