வழிபாட்டுத் தலம்
அருள்மிகு பூமீஸ்வரர் கோயில்
| வழிபாட்டுத் தலத்தின் பெயர் | அருள்மிகு பூமீஸ்வரர் கோயில் |
|---|---|
| வேறு பெயர்கள் | விரலூர் சிவன் கோயில் |
| ஊர் | விரலூர் |
| வட்டம் | குளத்தூர் |
| மாவட்டம் | புதுக்கோட்டை |
| உட்பிரிவு | 1 |
| மூலவர் பெயர் | பூமீசுவரர் |
| காலம் / ஆட்சியாளர் | கி.பி.9-ஆம் நூற்றாண்டு / விசயாலயச் சோழன் |
| கல்வெட்டு / செப்பேடு | முற்காலச் சோழர்களின் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. விசயாலயச் சோழன் காலத்தில் இக்கோயில் கற்றளியாக்கப்பட்டிருக்கலாம் என்பதை இங்குள்ள கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. |
| சுவரோவியங்கள் | இல்லை |
| தலத்தின் சிறப்பு | 1300 ஆண்டுகள் பழமையானது. |
|
சுருக்கம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் குளத்தூர் வட்டத்தின் நெரிஞ்சி என்னும் கிராமத்தில் விரலூர் சிவன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் சோழப்பேரரசை நிறுவிய விசயாலயச் சோழன் காலத்தில் கற்றளியாக்கப்பட்ட திருக்கோயில் ஆகும்.
|
|
அருள்மிகு பூமீஸ்வரர் கோயில்
| கோயிலின் அமைப்பு | |
|---|---|
| பாதுகாக்கும் நிறுவனம் | இந்துசமய அறநிலையத்துறை |
| அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் | விராலிமலை முருகன் கோயில், கொடும்பாளூர் சிவன் கோயில் |
| செல்லும் வழி | விராலிமலைக்கு தெற்கே 3 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. |
| கோவில் திறக்கும் நேரம் | காலை 7.00 -12.00 முதல் மாலை 4.00-8.30 வரை |
அருள்மிகு பூமீஸ்வரர் கோயில்
| அருகிலுள்ள பேருந்து நிலையம் | விரலூர் |
|---|---|
| அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் | புதுக்கோட்டை |
| அருகிலுள்ள விமான நிலையம் | திருச்சி |
| தங்கும் வசதி | புதுக்கோட்டை நகர விடுதிகள் |
| ஒளிப்படம் எடுத்தவர் | American Institute of Indian Studies |
| ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் | American Institute of Indian Studies |
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 07 Sep 2018 |
| பார்வைகள் | 180 |
| பிடித்தவை | 0 |