Back
செப்பேடு
திருகாந்தீசுவரம் செப்பேடு
செப்பேட்டின் பெயர் திருகாந்தீசுவரம் செப்பேடு
செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் திருகாந்தீசுவரம்
ஊர் திருகாந்தீசுவரம்
வட்டம் ஸ்ரீவைகுண்டம்
மாவட்டம் திருநெல்வேலி
மொழியும்எழுத்தும் தமிழ்-தமிழ்
அரசு/ஆட்சியாளர் நாயக்கர் / திருமலை நாயக்கர்
வரலாற்று ஆண்டு 19.8.1637
அளவுகள் / பரிமாணங்கள் 33.5 செ.மீ. நீளம், 15 செ.மீ. அகலம்
விளக்கம்

திருமலை நாயக்கருக்குப் புண்ணியமாகவும், வடமலையப்ப பிள்ளைக்குப் புண்ணியமாகவும் காந்தீசுவரம் இறைவனுக்குச் சிறுகலைச் சந்தி வழிபாடு செய்யப்பட்டது. இவ்வழிபாட்டுச் செலவுக்காக இராமப்பய்யனின் ஆணையின் படி, திருவழுதி வளநாட்டைச் சேர்ந்த முனைஞ்சி என்ற மாகாணியின் காணியாளர்களான நாட்டவர்கள் அதே நாட்டைச் சேர்ந்த திருமலைபுரம் என்ற ஊரின் வருவாயினைக் கொடுப்பதாக ஒப்புக் கொண்டு எழுதிக் கொடுத்த செப்பேடு இதுவாகும்.

குறிச்சொல்
குறிப்புதவிகள்
திருகாந்தீசுவரம் செப்பேடு
செப்பேடு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    9 Files

  • TVA_CPS_00024_திருகாந...

  • TVA_CPS_00024_திருகாந...

  • TVA_CPS_00024_திருகாந...

  • TVA_CPS_00024_திருகாந...

  • TVA_CPS_00024_திருகாந...

  • TVA_CPS_00024_திருகாந...

  • TVA_CPS_00024_திருகாந...

  • TVA_CPS_00024_திருகாந...

  • TVA_CPS_00024_திருகாந...

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 06 Sep 2017
பார்வைகள் 144
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய செப்பேடு