Back
வழிபாட்டுத் தலம்
அஷ்டபுயகரம் ஆதிகேசவப்பெருமாள் கோவில்
வழிபாட்டுத் தலத்தின் பெயர் அஷ்டபுயகரம் ஆதிகேசவப்பெருமாள் கோவில்
வேறு பெயர்கள் அஷ்டபுயகரம், அஷ்டபுஜம்
ஊர் சின்னக் காஞ்சிபுரம்
வட்டம் காஞ்சிபுரம்
மாவட்டம் காஞ்சிபுரம்
தொலைபேசி 044-27225242
உட்பிரிவு 2
மூலவர் பெயர் ஆதிகேசவப் பெருமாள், கஜேந்திரவரதன், அஷ்டபுயக்கரத்தான்
தாயார் / அம்மன் பெயர் அலர்மேல் மங்கை, பத்மாஸனி
திருக்குளம் / ஆறு கஜேந்திர புஷ்கரணி
ஆகமம் பாஞ்சராத்திரம்
வழிபாடு நான்கு கால பூசை
திருவிழாக்கள் வைகுண்ட ஏகாதசி, இராமநவமி, நவராத்திரி
காலம் / ஆட்சியாளர் கி.பி.8-16-ஆம் நூற்றாண்டு
சுவரோவியங்கள் இல்லை
தலத்தின் சிறப்பு 108- திவ்ய தேசங்களில் 45-வது திருத்தலம். திருமங்கையாழ்வார், பொய்கையாழ்வாரால் மங்களாசாசனம் பாடப்பெற்ற திருத்தலம்.
அஷ்டபுயகரம் ஆதிகேசவப்பெருமாள் கோவில்
கோயிலின் அமைப்பு
பாதுகாக்கும் நிறுவனம் இந்துசமய அறநிலையத்துறை
அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் வரதராஜப்பெருமாள் கோயில், வைகுண்டப் பெருமாள் கோயில்
செல்லும் வழி காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ள சின்னக் காஞ்சிபுரத்தில் இக்கோயில் அமைந்துள்ளது.
கோவில் திறக்கும் நேரம் காலை 7.00 -12.00 முதல் மாலை 4.00-8.00 வரை
அஷ்டபுயகரம் ஆதிகேசவப்பெருமாள் கோவில்
அருகிலுள்ள பேருந்து நிலையம் காஞ்சிபுரம்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் காஞ்சிபுரம்
அருகிலுள்ள விமான நிலையம் சென்னை - மீனம்பாக்கம்
தங்கும் வசதி காஞ்சிபுரம் விடுதிகள்
ஒளிப்படம் எடுத்தவர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    6 Files

  • TVA_TEM_000134/TVA_TEM_000134_க...

  • TVA_TEM_000134/TVA_TEM_000134_க...

  • TVA_TEM_000134/TVA_TEM_000134_க...

  • TVA_TEM_000134/TVA_TEM_000134_க...

  • TVA_TEM_000134/TVA_TEM_000134_க...

  • TVA_TEM_000134/TVA_TEM_000134_க...

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 20 Jul 2017
பார்வைகள் 113
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய வழிபாட்டுத் தலம்