செப்பேடு
எட்டயபுரம் செப்பேடு
| செப்பேட்டின் பெயர் | எட்டயபுரம் செப்பேடு |
|---|---|
| செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் | எட்டயபுரம் எட்டீஸ்வரர் கோயில் |
| ஊர் | எட்டயபுரம் |
| மாவட்டம் | தூத்துக்குடி |
| மொழியும்எழுத்தும் | தமிழ்-தமிழ் |
| அரசு/ஆட்சியாளர் | ஆங்கிலேயர் |
| வரலாற்று ஆண்டு | கி.பி.1779 |
| அளவுகள் / பரிமாணங்கள் | 52 செ.மீ. நீளம், 32 செ.மீ. அகலம் |
|
விளக்கம்
திருநெல்வேலிச் சீமையில் உள்ள பாஞ்சாலங்குறிச்சி, ஏழாயிரம்பண்ணை, நாகலாபுரம், கோலார்பட்டி, காடல்குடி, குளத்தூர் ஆகிய பாளையப்பட்டுகளை ஆங்கிலேயக் கம்பெனி - தன் ஆட்சியில் சேர்த்துக் கொண்டது. கட்டபொம்ம நாயக்கனை சிரச்சேதம் செய்தது ஆகிய செய்திகள் சொல்லப்படுகின்றன. பாளையப்பட்டுகளில் உள்ள கோட்டைகள் தரைமட்டமாக்கப்பட்டு ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட செய்திகள் சொல்லப்பட்டு இனியாரும் ஆயுதங்கள் வைத்துக் கொள்ளக்கூடாது என்பதின் விளம்பரமாக இச்செப்பேடு வெளியிடப்பட்டுள்ளது. |
|
|
குறிச்சொல்
|
|
|
குறிப்புதவிகள்
தமிழகச் செப்பேடுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை.
|
|
செப்பேடு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
IMAGE
8 Files
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 07 Sep 2017 |
| பார்வைகள் | 293 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |