வழிபாட்டுத் தலம்
உத்தரமேரூர் வைகுண்டப் பெருமாள் கோயில்
| வழிபாட்டுத் தலத்தின் பெயர் | உத்தரமேரூர் வைகுண்டப் பெருமாள் கோயில் |
|---|---|
| ஊர் | உத்தரமேரூர் |
| வட்டம் | உத்தரமேரூர் |
| மாவட்டம் | காஞ்சிபுரம் |
| உட்பிரிவு | 2 |
| ஆகமம் | பாஞ்சராத்திரம் |
| காலம் / ஆட்சியாளர் | கி.பி.9-ஆம் நூற்றாண்டு/முதலாம் பராந்தகச் சோழன் |
| தலத்தின் சிறப்பு | 1100 ஆண்டுகள் பழமையானது. குடவோலை கல்வெட்டுகள் உள்ள கோயில். |
உத்தரமேரூர் வைகுண்டப் பெருமாள் கோயில்
| கோயிலின் அமைப்பு | |
|---|---|
| பாதுகாக்கும் நிறுவனம் | மத்தியத் தொல்லியல் துறை |
| அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் | சுந்தரவரதராசப் பெருமாள் கோயில் |
| செல்லும் வழி | போளூர் - சேத்துப்பட்டு - வந்தவாசி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. உத்திரமேரூருக்கு வடக்கே காஞ்சிபுரம் 28 கிமீ தொலைவில் உள்ளது. இதன் கிழக்கில் அமைந்த தொடருந்து நிலையம் 26 கிமீ தொலைவில் உள்ள செங்கல்பட்டு ஆகும். இதன் மேற்கில் வந்தவாசி25 கிமீ மற்றும் ஆரணி 69 கிமீ தொலைவிலும், செய்யார் 32கி.மீ தொலைவிலும், தெற்கில் மதுராந்தகம் 26 கிமீ தொலைவில் உள்ளது. |
| கோவில் திறக்கும் நேரம் |
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 27 Feb 2021 |
| பார்வைகள் | 68 |
| பிடித்தவை | 0 |