வழிபாட்டுத் தலம்
கூழம்பந்தல் சமணக் கோயில்
| வழிபாட்டுத் தலத்தின் பெயர் | கூழம்பந்தல் சமணக் கோயில் |
|---|---|
| வேறு பெயர்கள் | சமணக் கோயில் |
| ஊர் | கூழம்பந்தல் |
| வட்டம் | செய்யாறு |
| மாவட்டம் | காஞ்சிபுரம் |
| உட்பிரிவு | 6 |
| காலம் / ஆட்சியாளர் | கிபி.10-11-ஆம் நூற்றாண்டு |
| சுவரோவியங்கள் | இல்லை |
| சிற்பங்கள் | தீர்த்தங்கரர் அமர்ந்த நிலை கோலத்தில் சிற்பம் உள்ளது. |
| தலத்தின் சிறப்பு | 800 ஆண்டுகள் பழமையானது. |
|
சுருக்கம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செய்யாறு வட்டத்தில் அமைந்துள்ள கூழம்பந்தல் என்னும் சிற்றூரில் சமணக் கோயில் ஒன்று அமைந்துள்ளது. இக்கோயில் கி.பி.10-ஆம் நூற்றாண்டாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
|
|
கூழம்பந்தல் சமணக் கோயில்
| கோயிலின் அமைப்பு | |
|---|---|
| பாதுகாக்கும் நிறுவனம் | இந்து சமய அறநிலையத்துறை |
| அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் | கூழம்பந்தல் சிவன் கோயில் |
| செல்லும் வழி | சென்னையிலிருந்து 75 கி.மீ. தொலைவில் உள்ள காஞ்சிபுரத்திலிருந்து 15 கி.மீ. தொலைவில் கூழம்பந்தல் அமைந்துள்ளது. காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசிக்கு செல்லும் பெருவழியில் 15வது கி.மீ. தொலைவில் இவ்வூரை அடையளாம். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டத்தில், தூசி மாமண்டூர் அருகில் கூழம்பந்தல் என்னும் சிற்றூர் உள்ளது. |
| கோவில் திறக்கும் நேரம் | காலை 8:30 மணி முதல் மாலை 6:15 மணி வரை |
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 12 Oct 2021 |
| பார்வைகள் | 89 |
| பிடித்தவை | 0 |