வழிபாட்டுத் தலம்
உதகமண்டலம் முத்துநாடு மந்து
வழிபாட்டுத் தலத்தின் பெயர் உதகமண்டலம் முத்துநாடு மந்து
வேறு பெயர்கள் தோடர் இன கோயில்-மந்து
ஊர் உதகை (ஊட்டி)
வட்டம் உதகமண்டலம்
மாவட்டம் நீலகிரி
உட்பிரிவு 8
வழிபாடு ஆண்டிற்கு மூன்று மாதங்கள் மட்டும் நடைதிறப்பு
காலம் / ஆட்சியாளர் புதியகற்காலம் / தோடர் பழங்குடி இனத் தலைவர்
கல்வெட்டு / செப்பேடு இல்லை
சுவரோவியங்கள் இல்லை
சிற்பங்கள் இல்லை
தலத்தின் சிறப்பு 3000 ஆண்டுகள் பழமையானது. பழங்குடிகளின் வழிபாட்டிடம்.
சுருக்கம்
தோடர்களின் வாழ்விடச்சூழலில் அதிக பங்கு வகிக்கும் எருமைகள் விருத்தி அடைய வேண்டி திசம்பர் மாதம் மொற் பண்டிகை கொண்டாடுகிறார்கள். இதற்காக உதகையின் தலைகுந்தா அருகில் அமைந்துள்ள முத்தநாடு என்ற இடத்தில் மூன்போ என்றழைக்கப்படும் கூம்பு வடிவ கோயில் மற்றும் ஓடையாள்போ என்ற கோயில்களில் ஆண்கள் அனைவரும் கூடி சிறப்பு வழிபாடு நடத்துவர்.
உதகமண்டலம் முத்துநாடு மந்து
கோயிலின் அமைப்பு மூங்கில் கழிகளாலும், மூங்கில் தட்டைகளாலும் வேயப்பட்டு கோயில் கருவறை வடிவத்தில் காணப்படும்.
பாதுகாக்கும் நிறுவனம் நீலகிரி தோடர் பழங்குடிகள்
அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் தொட்டபெட்டா சிகரம், உதகமண்டலம் ஏரி, காட்டெருமை பள்ளத்தாக்கு
செல்லும் வழி
கோவில் திறக்கும் நேரம் வருடத்திற்கு மூன்று மாதங்கள் மட்டும்
உதகமண்டலம் முத்துநாடு மந்து
அருகிலுள்ள பேருந்து நிலையம் உதகமண்டலம்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் உதகமண்டலம்
அருகிலுள்ள விமான நிலையம் கோயம்புத்தூர்
தங்கும் வசதி உதகமண்டல விடுதிகள்
ஒளிப்படம் எடுத்தவர் க.த.காந்திராஜன்
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 12 Oct 2021
பார்வைகள் 168
பிடித்தவை 0

தொடர்புடைய வழிபாட்டுத் தலம்