கல்வெட்டு
மாங்குளம்
கல்வெட்டு அமைந்துள்ள இடம் மாங்குளம்
ஊர் மீனாட்சிபுரம்
வட்டம் மேலூர்
மாவட்டம் மதுரை
அமைவிடத்தின் பெயர் சமண குகைத்தளம்
கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
குறிச்சொல்
சுருக்கம்
முதல் இரண்டு கல்வெட்டுகள் உள்ள குகைத் தளத்திற்கு வடக்கே கீழ்ப்புறத்தில் உள்ள குகைத் தளத்தின் வெளிப்புற பாறைச் சுவரில் நீண்ட ஒரே வரியில் இக்கல்வெட்டு உள்ளது. இதன் காலம் ஏறத்தாழ கி.மு. இரண்டாம் நூற்றாண்டாகும். ‘கணி நந்தஸிரிய்குவனுக்குத் தர்மமாகப் பள்ளி (கற்படுக்கை - உறைவிடம்) அமைத்துக் கொடுத்தவன் நெடுஞ்சழியனின் சகலையாகிய இளஞ்சடிகனின் தந்தை சடிகன்’ என்று இக்கல்வெட்டிற்குப் பொருள் கூறலாம். 'ஸாலகன்’ என்ற சொல் மனைவியின் உடன் பிறந்தாள் கணவனைக் குறிக்கிறது. ஸாலகன் என்ற சொல்லே தற்போது சகலை என்று வழக்கில் வழங்குகிறது.
குறிப்புதவிகள்
மாங்குளம்
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 28 Feb 2020
பார்வைகள் 147
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய கல்வெட்டு