கல்வெட்டு
மாங்குளம்
| கல்வெட்டு அமைந்துள்ள இடம் | மாங்குளம் |
|---|---|
| ஊர் | மீனாட்சிபுரம் |
| வட்டம் | மேலூர் |
| மாவட்டம் | மதுரை |
| அமைவிடத்தின் பெயர் | சமண குகைத்தளம் |
| கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
மாங்குளம் மலையின் மீது ஏறிச் சென்றவுடன் காணப்படும் முதல் குகைத் தளத்தில் இரண்டு கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன. இவை பாறை முகப்பில் செதுக்கி அமைக்கப்பட்ட நீர்வடி விளிம்பின் கீழ் உள்ளன. முதற்கல்வெட்டு ஒரே வரியில் பொறிக்கப்பட்டுக் காணப்படுகிறது. கணிநந்த ஸிரிய்குவ்அன் என்பவனுக்குத் தர்மமாக நெடுஞ்சழியனின் அலுவலனாக விளங்கிய கடலன் வழுதி என்பவன் இப்பள்ளியை உருவாக்கிக் கொடுத்தான் என்பது இதன் பொருள். கடலன் வழுதி என்பதன் முன்னதாக வரும் 'பணஅன்’ என்ற சொல்லுக்கு அரசனின் அலுவலன் என்று பொருள்.
|
|
|
குறிப்புதவிகள்
I.Mahadevan, Early Tamil Epigraphy , உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, தி.ஸ்ரீ.ஸ்ரீதர் (பதி.ஆ) தமிழ்-பிராமி கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை
|
|
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
IMAGE
3 Files
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 28 Feb 2020 |
| பார்வைகள் | 726 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 11 |