கல்வெட்டு
அழகர் மலை
கல்வெட்டு அமைந்துள்ள இடம் அழகர் மலை
ஊர் அழகர் மலை
வட்டம் மேலூர்
மாவட்டம் மதுரை
அமைவிடத்தின் பெயர் குகைத்தளம்
கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
குறிச்சொல்
சுருக்கம்
முன் கல்வெட்டுள்ள நீண்ட வரியில் நான்காவது பகுதியாக இக்கல்வெட்டுள்ளது. பெண் சமணத்துறவியின் பெயரைக் கொண்டுள்ள இக்கல்வெட்டின் இறுதியிலும் குறியீடு உள்ளது. இதன் காலம் ஏறத்தாழ கி.மு. முதல் நூற்றாண்டாகும். சபமித்தா (சர்ப்பமித்ரா சமஸ்கிருதம்) என்ற சமணப் பெண் துறவி (பமித்தி) என்று பொருள்படும். சப்மிதா என்பதின் இடையில் ‘த்’ சேர்த்து சப்மித்தா - சப்மித்ரா என்று பொருள் கொள்ள வேண்டும். இவரும் குகைத்தளம் அல்லது சுனை அமைத்திடக் கொடை நல்கியுள்ளார்.
குறிப்புதவிகள்
அழகர் மலை
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 28 Feb 2020
பார்வைகள் 152
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 1

தொடர்புடைய கல்வெட்டு