கல்வெட்டு
புகளுர்
கல்வெட்டு அமைந்துள்ள இடம் புகளுர்
ஊர் புகளுர் / வேலாயுதம்பாளையம்
வட்டம் குளித்தலை
மாவட்டம் கரூர்
அமைவிடத்தின் பெயர் ஆறுநாட்டார்மலை
குறிச்சொல்
சுருக்கம்
தெற்கு நோக்கிய பகுதியில் மேற்புறமுள்ள குகைத்தகளத்தில் முதல் கற்படுக்கையில் இக்கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது. கல்வெட்டின் முதல் வரியின் இறுதிப்பகுதியில் கல் பெயர்ந்து சிதைந்துள்ளது. இரண்டு வரிகளில் கல்வெட்டுள்ளது. கொற்றந்தை இளவன் என்பவரால் இம்முற்றம் (முன்று) கொடையளிக்கப்பட்டது என்று பொருள்படும். முன்று என்பதை மூன்று என்று கொண்டால் மூன்று கோடுகள் உள்ளமை எண் மூன்றினைக் குறிக்குமா? என்ற ஐயம் எழுகிறது.
குறிப்புதவிகள்
புகளுர்
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 28 Feb 2020
பார்வைகள் 185
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய கல்வெட்டு