கல்வெட்டு
முத்துப்பட்டி
கல்வெட்டு அமைந்துள்ள இடம் முத்துப்பட்டி
ஊர் முத்துப்பட்டி
வட்டம் மதுரை தெற்கு
மாவட்டம் மதுரை
அமைவிடத்தின் பெயர் கரடிப்பட்டி மலை, பெருமாள் மலை - சமண குகைத்தளம்
கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
குறிச்சொல்
சுருக்கம்
இடையன்தருமம் என்று அழைக்கப்படுகின்றன பெரிய குகைத்தளத்தின் முகப்பு நெற்றிப் பகுதியில் மூன்று பகுதிகளாக இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. இதன்காலம் ஏறத்தாழ கி.பி. முதல் நூற்றாண்டு எனலாம். விந்தையூரைச் சேர்ந்த சைய்அளன் என்பவனின் அமைந்த குகைத்தளம் என்று பொருள்படும்.
குறிப்புதவிகள்
முத்துப்பட்டி
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 28 Feb 2020
பார்வைகள் 75
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய கல்வெட்டு