கல்வெட்டு
முத்துப்பட்டி
| கல்வெட்டு அமைந்துள்ள இடம் | முத்துப்பட்டி |
|---|---|
| ஊர் | முத்துப்பட்டி |
| வட்டம் | மதுரை தெற்கு |
| மாவட்டம் | மதுரை |
| அமைவிடத்தின் பெயர் | கரடிப்பட்டி மலை, பெருமாள் மலை - சமண குகைத்தளம் |
| கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
பஞ்சபாண்டவர் படுக்கை எனப்படும் பெரிய குகைத்தளத்தில் உள்ள கற்படுக்கையில் இக்கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது. கல்வெட்டு சிதைந்துள்ளது. இதன்காலம் ஏறத்தாழ கி.பி. முதல் நூற்றாண்டாகும். ‘திடி’ என்பதில் ‘ட்‘ ஒட்டுச் சேர்த்து ‘திட்டி’ என்று கொள்ளலாம். திட்டியைச் சேர்ந்த காத்தான் என்பவன் தந்த (கற்படுக்கை) கொடையைக் குறிப்பிடுகிறது. கல்வெட்டில் உள்ள ‘திடி' என்ற சொல் இவ்வூர்ப்பகுதியில் உள்ள திடியன் என்ற குன்று சார்ந்த ஊர்ப்பெயராகலாம்.
|
|
|
குறிப்புதவிகள்
I.Mahadevan, Early Tamil Epigraphy , உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, தி.ஸ்ரீ.ஸ்ரீதர் (பதி.ஆ) தமிழ்-பிராமி கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை
|
|
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
1 File
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 28 Feb 2020 |
| பார்வைகள் | 204 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |